பிரபாகரனும்,பொட்டம்மனும் சரணடைய விரும்பவில்லை- எரிக் சோல்ஹெய்ம் தகவல்
விடுதலைப் புலிகளின் தலைமை மீது எரிக் சொல்ஹெய்ம் பாரிய குற்றச்சாட்டு. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்...
