news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மட்டக்களப்பில் கோவில்களுக்கு சேதம்: பற்றைக்காட்டிலும் வீதியிலும் சிலைகள் வீசியெறியப்பட்டுள்ளன-வீடியோ

24 Oct, 2015

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரண்டு கோவில்கள் அடையாளம் தெரியாத சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. களுவாஞ்சிக்குடி, குருக்கள் மடத்திலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தின் நவக்கிரகங்கள் நேற்றிரவு (23) சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. அத...

மஹிந்தவின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை (படங்கள் )

24 Oct, 2015

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதி சொகுசு மாளிகைக்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜ பக்ஷ, தனது பதவிக் காலத்தில் இந்த மாளி கையை நிர்மாணித் திருந்தார். மாளிகையை நிர்மாணிப் பதற்கான ந...

விஜயகலாவின் பஸ்கள் மீது திடீர் சோதனைக்கு தயாராகும் இலங்கை புலனாய்வு

23 Oct, 2015

 முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலவிவருவதாகவும் விஜயகலாவினால் இயக்கப்பட்டுவருவதாக சந்தேகிக்கப்படும் பஸ் வண்டிகளின் கொள்வனவு மற்றும் வழி அனுமதிப்பத்திரங்கள் மீது குறிவைக்கப்பட்டுள்ளதாக நம...

கதிர்காமர் கொலைக்கும் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது!!-ரணில்

23 Oct, 2015

2005 இல் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு 4 மாதங்களுக்கு பின் ஜனாதிபதி தேர்தலில் வடபகுதி மக்கள் வாக்களிக் காமல் இருக்க புலித்தேவனினூடாக பணம் வழங்கியதற்கும் தொடர்பு இருக்கிறதா என ஆராய வேண்டும். அவ்வாறு கிடையாது என யாரு...

யூதர்களை எரித்துக் கொல்லும்படி ஹிட்லரிடம் அறிவுரை வழங்கிய பலஸ்தீன தலைவர்!!: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றச்சாட்டு!!

23 Oct, 2015

நாஜிக்கள் ஐரோப்பிய யூதர்களை கொல்ல பலஸ்தீன தலைவரே அறிவுரை வழங்கிய தாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு சுமத்திய குற்றச்சாட்டை ஜேர்மனி கடுமையாக நிராகரித்துள்ளது. இந்த யூதப் படுகொலைகளுக்கு நாஜிக்களே பொறுப்பு என்பதில் ஜேர்மனி மிகத் தெளிவான நிலைப்பா...

பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன? (வீடியோ இணைப்பு)

23 Oct, 2015

பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29)...

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன ஆக்ரோஷமான பேச்சு?? பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி! (பார்க்கத் தவறாதீர்கள்!!- வீடியோ இணைப்பு)

22 Oct, 2015

முதல்முறையாக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன ஆக்ரோஷமாக பேசியதால்  பாராளுமன்றம் ஸ்தம்பிதம் அடைந்தது.     இருக்கையில்  அமர்ந்திருந்த   சம்பந்தன்   திடீரென எழுந்து  "ஆக்ரோசமாக "   மூன்றுமொழிகளிலும்  மாறிமாறி  சரமாரியாக பேசியதால்  பாராளுமன...

சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்தினால் தமிழீழ ராஜ்ஜியம் உருவாக வழி வகுக்கும்

22 Oct, 2015

சிங்கள ராஜ்ஜியத்தை ஏற்படுத்த முயற்சித்தால் அது சர்வதேச ஆதரவுடன் தமிழீழ ராஜ்ஜியத்தை உருவாக்க வழி வகுக்கும் என சபையில் சூளூரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. மாவை சேனாதிராஜா ஐ.நா. அறிக்கை எமக்கு முழுமையாக நம்பிக்கை தராவிடடாலும் ‘கலப்பு' உள்ளக வி...

புதின் ஏன் ஐஎஸ் தலைவர் பாக்தாதியை விட்டுவிட்டு ஜிஹாதி ஜானை குறி வைத்துள்ளார்?

22 Oct, 2015

மாஸ்கோ: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்க சூளுரை எடுத்துள்ள ரஷ்யாவின் முதல் குறி பல கொலைகளை செய்த தீவிரவாதி ஜிஹாதி ஜான் தான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜிஹாதி ஜான் அவரது நாடு மற்றும் அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளி. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு சார்பில் அவர் ப...

விபத்தில் மரணம் அடைந்த கணவர்... உடன்கட்டை ஏற சிதையில் குதித்த புதுப்பெண்!

21 Oct, 2015

புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்தில் மரணமடைந்த கணவரின் உடலை எரியூட்டிய தீயில் குதித்து தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனைவியை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒடிசா மாநிலம் நயாகார் மாவட்டம் கும்பர் சகி என்ற கிராமத்தை...

தமிழினியின் இறுதி ஊர்வலம்…. பெருந்தொகையான மக்கள் பங்கேற்பு- (வீடியோ. படங்கள்)

20 Oct, 2015

  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் ...

கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

20 Oct, 2015

மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல், பாம்புகளை கனவில் கண்டால் பல்வேறு அர்த்தங்கள் உள்ளது. பாம்புகள் பயத்தை ஏற்படத்தும் வகையில் இருக்கும் போதிலும் கூட, கனவில் வரும் பாம்புகள் பொதுவாக சிக்கலான ஒன்றாக இருக்கும். ஏனெனில் பாம்புகள் கனவில் வந்தால்,...