news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பிறந்த நாளில் கண் கலங்கிய சிநேகா!

13 Oct, 2015

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன் குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவது சிநேகாவின் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிநேகா தனது பிறந்த நாளை இன்று திறன் குன்றியோர் இல...

கிளிநொச்சியில் காலமானார் முதுபெரும் ஈழப் போராளி காந்தியம் டேவிட் ஐயா! (படங்கள்)

12 Oct, 2015

கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த மூத்த போராளியும் ஈழத்து காந்தியவாதியுமான டேவிட் ஐயா கிளிநொச்சியில் (வயது 91) நேற்று காலமானார்.யாழ்ப்பாணத்தில் ஊர்க்காவற்றுறை, கரம்பொன் என்ற இடத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தவர் டேவிட் ஐய...

கண்கலங்க வைக்கும் மனோரம்மாவின் கடைசிப் பயணம் இது....!!-(வீடியோ)

12 Oct, 2015

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உயிர் நாடியை உறைய வைததுவிட்டது இவளின் மரணம்!! உன்னதமான மனிதபிறப்பில் -இவள் உச்சம் தலையில் உச்சிமோர்ந்து பார்க்க ஆசைப்பட்ட தமிழர்கள் ஏராளம...ஏராளம்! எண்ணற்ற  தமிழர்களின் நெஞ்சங்களில்.. கலகலப்பூட்டியவள் கடைசி நேரத்தில...

சுவிஸில் வைத்து வாக்கிக்கட்டிய மாவைசேனாதிராஜா!!: பின்கதவால் தப்பி ஓட்டம்!!-இதே வீடியோ!

12 Oct, 2015

சுவிஸ் வந்த மாவை சேனாதிராஜாவிடம்,  சுவிஸ் வாழ் தமிழன் ஒருவன்  கடும்கேள்விகள் தொடுத்ததாகவும், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் இலங்கையில் இன அழிப்பு நிகழ்ந்தது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் சுவிசில் உள்ள பேர்ன் மாநிலம் வந்த சுமந்திரன...

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்ய உத்தரவு

12 Oct, 2015

வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல­பொடஎத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜ...

போர்குற்றவாளிகளான சிறிலங்காப் படையினருக்கு என்ன தண்டனை கிடைக்கப்போன்றது தெரியுமா??

12 Oct, 2015

போர்க்குற்றச்சாட்டில் இருந்து படையினரைக் காப்பாற்ற சிறிலங்கா அரசு நடவடிக்கை: பொதுமன்னிப்புக்கு பரிந்துரை போர்க்  குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் சிறிலங்காப் படையினர் சார்பில் வாதிடுவதற்கான சட்டவாளரை நியமித்து, அவர்களுக்கான சட்ட செலவுகள் அனைத்தையும் ச...

காதலியின் சதி ; வாகனத்தில் இருந்து பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த லண்டன் வாலிபன்

11 Oct, 2015

கள்ளக் காதலனுடன் வாழ்வதாற்காக பதித் திருமணம் செய்து அப்பாவி இளைஞன் ஒருவனுடைய உயிரை திட்டமிட்டு பறித்த மட்டக்களப்பு யுவதி. பதிவுத் திருமணம் செய்து கொண்ட கணவன் உயிர் பிரிந்து ஒரு மாதம் கூட கழியாத நிலையில யாழ்ப்பாணத்திற்கு வந்து தனது கள்ளக் காதலனுடன் கு...

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார் -(வீடியோ)

11 Oct, 2015

  இலங்கையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம...

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!

10 Oct, 2015

சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்ன...

யாழ்ப்பாணத்தில் புதிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்து கொள்வதற்கான நேர்முக தேர்வு (படங்கள்)

10 Oct, 2015

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறுகின்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முக...

பலஸ்தீன பெண்ணை சுட்ட இஸ்ரேலிய வீரர்கள்: பரபரப்பு காணொளி

10 Oct, 2015

பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. துப்பாக்கிச்...

பாரிஸில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் மீது புலிகள் கொலைவெறி தாக்குதல் முயற்சி.

10 Oct, 2015

பிரான்ஸின் பாரிஸ் நகரில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. பாரிஸ் நகரில்  தமிழரின் வியாபார  ஸ்தலங்கள் நிறைந்து காணப்படும் லாச்சப்பல் என்னுமிடத்திலேயே  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்  ஜனா மீது புலிகள் தாக்குதல் முயற்சிய...