யாழ். மத்தியக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு; பிரமாண்டமான நடைபவனி (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை (09.10.2015) பிரமாண்டமான நடைபவனி ஆரம்பமாகி இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பாடசாலையின் மைதானத்திலிருந்து ஆரம்பமாகிய பிரமாண்டமான நடைபவனியை யாழ். இந்திய...
