விழித்துக் கொண்டதால் கொண்றேன்!!: சிறுமி சேயாவை படுகொலை செய்த கொண்டயா சொல்லும் கதையும் பின்னணியும்
' சேர்... நான் நடந்ததை சொல்கிறேன். அந்த வீட்டுக்குள் முன் கதவால்தான் சேர்... போனேன். சேயாவை அணைத்துக் கொண்டு வெளியேறினேன். இடைவழியே அவள் விழித்துக் கொண்டாள். அப்போது நான் அவளது மேல் உள்ளாடையினால் (பெனியன்) கழுத்தை நெருக்கினேன். அவள் அட...
