news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

தன்னந்தனியாக 'நயன்தாரா பேயை' பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு! ஒரு புது சவால்!!

21 Sep, 2015

நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை தியேட்டரில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்கு ரூ 5 லட்சம் பரிசு என்று அறிவித்துள்ளார் அந்தப் படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன். ஆனால் இந்த சவால் பேயுடன் மகா நட்பாகிவிட்ட தமிழ் ரசிகர்களுக்கு இல்லையாம்... தெலுங்கு ரசிகர்கள...

உலகை மிரளவைத்த இந்திய அரச குடும்பங்களின் சில விசித்திர நடவடிக்கைகள்!!!

20 Sep, 2015

அநாவசியமாக செலவு செய்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால், ஆடம்பரத்தின் பேரிலும், பகட்டின் பேரிலும் அளவுக்கு மீறி, மற்றவர் முன் தங்களின் கௌரவம், செல்வாக்கு பெரியதாக தெரிய வேண்டும் என செலவு செய்பவர்கள் கண்டிப்பாக பெரிய செல்வந்தர்களாக தான் இருக்க ம...

ஜெனிவாவில் இருந்து கொழும்பு வந்த ‘சூடான உருளைக்கிழங்கு’ – இரகசிய நடவடிக்கை பற்றிய தகவல்கள்

20 Sep, 2015

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, ‘சூடான உருளைக்கிழங்கு நடவடிக்கை’ (Operation Hot Potato) என்ற இரகசிய சங்கேதப் பெயரில், சிறிலங்கா அரசாங்கத்திடம், இரகசியமாக கையளிக்கப்பட்டது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கொழும்பு ஆங்...

இந்தியாவில் இருக்கும் உலகின் மிகப்பெரிய சமையல் கூடத்தை பற்றி தெரியுமா உங்களுக்கு ?

19 Sep, 2015

தொன்மையான நமது பாரத பண்பாட்டில் எந்த ஒரு தானத்தையும் விட 'அன்னதானம்' உயர்ந்ததாக போற்றப்படுகிறது. ஒருவரின் பசி நீக்கி அவருக்கு உணவளிப்பது கடவுளுக்கு செய்யும் சேவையை காட்டிலும் உயர்வானது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் தான் நம் கோயில்களில் தவறாமல...

கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் பணியில் ஜனாதிபதி -(படங்கள்)

19 Sep, 2015

கடற்கரை சூழலை தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றது.

கள்ளக்காதல் விவகாரம்: குழந்தையைக் கிணற்றில் வீசிய போது, மாமா என்றது; நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

18 Sep, 2015

  கணவன் – மனைவியைக் கொலை செய்து, அவர்களின் ஒரேயொரு பெண் பிள்ளையை கிணற்றுக்குள் போட்டு, படுகொலை செய்த சம்பவம், நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவமாகும். இந்தச் சம்பவம், கம்பஹா, நய்வள, கல்பொத்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. வீடுபூராகவும் தனது பிஞ்சுக் கா...

ஐ.நா விசாரணை அறிக்கையின் கண்டறிவுகளும் – பரிந்துரைகளும் (முழுமையாக)

16 Sep, 2015

2002க்கும் 2011க்கும் இடையில் எண்ணற்ற சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இருதரப்பினர், மற்றும் பாதுகாப்புப் படையினருடன் தொடர்புடைய ஆயத குழுக்களால் செய்யப்பட்டன என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலைகளால் பாதிப்புக்குள்ளானோர் என அடையாளம் காணப்பட்டோருள் தமிழ...

விஜயகாந்த் என்ன சொல்ல முயற்சி செய்கிறார் என்பதை இந்த வீடியோவை பார்த்து உங்களால் சொல்ல முடியுமா? (வீடியோ)

16 Sep, 2015

கோவையில் தே.மு.தி.க.வின் 11 ஆம் ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி வறுமை ஒழிப்பு தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகளிர் அணி தலைவி பிரேமலதா க...

குடி போதையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தலை சிதறிப் பலி!! கைதடியில் சம்பவம்

15 Sep, 2015

கைதடி பாலத்துக்கு அருகிலுள்ள வளைவில் திங்கட்கிழமை (14) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டை...

இந்தியா - இலங்கை பிரதமர்கள் ஊடக சந்திப்பு -(வீடியோ)

15 Sep, 2015

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் இச்சந்திப்ப...

மர்லின் மன்றோ பற்றி முன்பு யாரும் அறிந்திராத ரகசியங்கள்!!!

14 Sep, 2015

மர்லின் மன்றோ, ஹாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருந்த அழகிய "லைலா". தனது கவர்ச்சியான தோற்றதினால் அன்றைய இளைஞர்களின் மனதை விழி அசைவால் விழ வைத்தவர். அன்றைய ஹாலிவுட்டை தனது அழகினால், உலகின் மூலைமுடுக்கில் உள்ள திரை...

டச் நாட்டின் பூக்கள் திருவிழா - விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வினோத படைப்புகள்- (படங்கள், வீடியோ)

14 Sep, 2015

டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள் திருவிழாவை நடத்தினர். இத்திருவிழாவில் பல்வேறு விதமான பூக்களால் அலங்கரித்த படைப்புகளை வீதியில்...