மஸ்கெலியாவில் நீரில் மூழ்கி யுவதி பலி
நுவரெலியா - மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று காலை 8.30 மணியளவில் குறித்த யுவதி குளிப்பதற்காக ந...
