கும்பகருணனுக்கு போட்டியாக நிமல்: முதல் அமர்விலும் கண்ணயர்ந்தார்! (காணொளி இணைப்பு)
8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது.பல முக்கிய நிகழ்வுகள் இதன்போது இடம்பெற்றிருந்தன. இதன்போது பலரது கவனத்தினையும் ஈர்த்த நிகழ்வுகளில் ஒன்றே முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் உறங்கியமையாகும். அவர் இவ்வாறு உறங்குவ...
