ஷீனாவை கொலை செய்ய காரணம் பணமா...? காதல் வெறியா? : இந்திராணியின் இந்திரஜாலங்கள்- ஒரு கிரைம் திரில்லர் கதை
மும்பை: செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண் அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா...? கள்ளக்காதல் வெறியா...? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்திராணியை ரகசியமான இடத்தில் தங்க வைத்து போலீஸ் அத...
