45 அமைச்சுப் பதவிகளில் 30 ஐ.தே.கவுக்கு 15 ஸ்ரீ.ல.சு.கவுக்கு பங்கிட இணக்கம்
தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது. இதன்படி ஐக்கிய தேசிய கட்சிக்கு 30 அமைச்சு பதவிகளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்...
