விருப்பு வாக்கு விபரங்கள்
இம்முறை பொதுத் தேர்தலுக்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டு வருகின்றன. மாத்தளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்: ஐக்கிய தேசியக் கட்சி வசந்த அளுவிகார - 75926 வாக்குகள் ஆர்.அளுவிகார - 74785 வாக்குகள் ஆர்.கவிரத்ன - 41766...
