news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு மந்தகதியில் – தெற்கில் விறுவிறுப்பு

17 Aug, 2015

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடக்கம் சுறுசுறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சிறிலங்காவின் அனைத்துப் பகுதிகளிலும், இன்று காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. வடக்கு கிழக்க...

மணக்கோலத்தில் வாக்களித்த மணமகன்!

17 Aug, 2015

ஜப்பானிய பெண்ணொருவரை மணம் முடித்துள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இன்று மணப்பெண்ணுடன் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளார். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மணமகன், மணமகளுடன் சீகிரிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு செ...

இலங்கைத் தேர்தல்: ஒன்றரைக் கோடி வாக்காளர்கள், 6 ஆயிரம் வேட்பாளர்கள் -(வீடியோ)

16 Aug, 2015

இலங்கையில் திங்கட்கிழமை நடக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். நாடெங்கிலும் 12ஆயிரத்து 314 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடக்கின்றது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ...

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்? பத்திரிக்கையில் வெளியான செய்தியால் இலங்கையில் பரபரப்பு!

16 Aug, 2015

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள ராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பிச் சென்றார் என்றும் இலங்கையில் வெளியான புத்தகத்தில் குற...

வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் - யாழில் சோகம் (அதிர்ச்சி படங்கள்,வீடியோ)

16 Aug, 2015

  மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டு...

தாஜுதீன் கொலையில் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலங்கள்

15 Aug, 2015

மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும் ஒரு யுவதிக்கு தனது மனக்குமு...

ஓட்டமாவடியில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் உயிரிழப்பு- (படங்கள்)

15 Aug, 2015

மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியின் வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில்இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல்11....

இந்தியா 69 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது- (படங்கள்,வீடியோ)

15 Aug, 2015

இந்திய நாட்டின் 69 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதனையடுத்து, பிரதமர் மோடி உரையாற்றுகையில், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான் வளர்ச்சி ...

தாஜூதீனின் மரணத்துக்கு யோசித்த பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை வாகனமே சென்றது: கடத்தப்பட்டோர் மின்னேரியா முகாமில் : மேர்வின் அம்பலம்

15 Aug, 2015

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு மின்னேரியா முகாமில் இடப...

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம் – சுசில், அனுரவை பதவியில் இருந்து நீக்கினார்

14 Aug, 2015

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜெயந்தவையும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளார். இந்த இரண்டு...

மஹிந்தவின் பிரதமர் கனவுடன் குடியுரிமையும் பறிபோகும் : ராஜித கூறுகிறார்

14 Aug, 2015

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் க...

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? -(என்.வித்­தி­யா­தரனின் செவ்வி..)

13 Aug, 2015

2016 முடிவில் தீர்வைப் பெற்றுத்தராவிட்டால் பதவி துறப்போம் என அறிவிக்கத் தயாரா? 20 ஆச­னங்கள் கிடைக்­கப்­பெற்று 2016 இற்குள் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வை பெற முடி­யாது விட்டால் பதவி துறப்போம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­விக்கத...