மாணவி திவ்வியாவின் உயிரைப் பறித்த கணித பாடம்!: நடந்தது என்ன..?
அம்மா என்னை எக்ஸ்சாம் எழுத விடமாட்டினமாம். அனுமதி அட்டை வந்தது. ஆனால் தரமாட்டினமாம். நான் உங்களை ஏமாற்ற விரும்பல. நான் உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுறன். இது தான் திவ்வியாவின் இறுதி வரிகள். திவ்வியா என்ற மாணவி ஏன் இந்த முடிவெடுத்தாள்..? நடந்தது என்ன....
