news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களை கடலில் மூழ்கடித்து கொலை செய்தனர்

07 Aug, 2015

கடந்த அரசாங்கத்தின் போது வெள்ளை வான்களில் கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொலை செய்து, குறித்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய கொலைக் கும்பல், சடலங்களை கடலில் மூழ்கடிக்கச் செய்ததற்கான தகவல்கள் தன்னிடம் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியும் ...

2 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை சந்தேகநபரை தேடி பொலிஸார் வலை வீச்சு

06 Aug, 2015

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்­கு­மி­ட­மொன் றில் 2 வரு­டமும் 2 மாதங்­க­ளு­மான பெண் குழந்­தை­யொன்று பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பவம் தொடர்பில் கொட்­டாஞ்­ச...

2500 வருடங்கள் தொடர்ந்து இயங்கி வரும் தமிழ் நகரம் எது தெரியுமா ?

06 Aug, 2015

உலகில் தோன்றிய பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்றாகும். கிட்டத்தட்ட கி.மு 4000 முதல் கி.மு 2000 ஆண்டுகளில் உலகெங்கிலும் பல வேறுபட்ட நாகரீகங்கள் தளைத்திருக்கின்றன. மத்திய அமெரிக்காவில் மாயன் நாகரீகம், தென் கிழக்கு ஆப்ரிக்காவில் எகிப்திய நாக...

'கனவுக் கார்கள்'- வடிவமைப்பு உருவான கதை (படங்கள்)

05 Aug, 2015

வாகனங்களின் வடிவமைப்பு எப்படி உருவாகி, பின்னர் வளர்ந்தன என்பதைக் காட்டும் ஒரு கண்காட்சி, அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. 1934 ஆம் ஆண்டு 'எட்செல் ஃபோர்ட் மாடல் 40' வாகனத்தை இப்படத்தில் காணலாம். இந்தக...

மத்­தி­ய­த­ரைக்­க­டலைக் கடக்கும் முயற்­சியின் போது 2,000 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழப்பு

05 Aug, 2015

புலம்­பெ­யர்தல் தொடர்­பான சர்­வ­தேச அமைப்பு மத்­தி­ய­தரைக் கடலைக் கடந்து ஐரோப்­பா­விற்கு பய­ணத்தை மேற்­கொள்ளும் முயற்­சியின் போது இந்த வரு­டத்தில் 2,000 க்கும் அதி­க­மான குடியேற்றவாசிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக புலம்­பெ­யர்தல் தொடர்­பான சர்­வ­தேச அமைப்...

கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!!

05 Aug, 2015

எப்போதும் எங்கும் கவர்ச்சியில் குறை வைக்காமல் இருப்பவர் தான் கிம் கர்தாஷியன். குறிப்பாக திருமணமான பின்னரே இவரது படு மோசமாக கவர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அதிலும் இவரை எப்போதும் பிகினியில் உலா வருபவர் என்று சொன்னாலும் மிகையாகாது. ஏனெனில் அந்த அளவில்...

அஜந்தா குகை ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி அறிந்திருக்கறீாகளா? பார்த்திருக்கிறீாகளா? (படங்கள்)

03 Aug, 2015

இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்களும், கல் சிற்பங்களுக்கும், சிலைகளும் எடுத்துக்காட்டாக இன்றளவிலும் நின்று கொண்டிருப்பது அஜந்தா ஓவியங்களாகும். 7ஆம் நூற்றாண்டில் புத்த மத போதனைகளைத் தழுவி 28 குகைகளைக் குடைந்து வரையப்பட்டுள்ள அஜ‌ந்தா குகை ஓவியங்கள் நமது நா...

திருச்சி சிறப்புமுகாமில் ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி.. தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம்

03 Aug, 2015

திருச்சி : சேர்ந்து வாழ அனுமதிக்காததால் சிறப்புமுகாமில் உள்ள ஈழத் தமிழர் தம்பதி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முதலமைச்சருக்கு மகேஸ்வரன் என்ற அந்த அகதி உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில...

அரண்மனை போல் கட்டமைக்கப்பட்ட ஷாருக்கானின் “மன்னத்” இல்லம்!!

03 Aug, 2015

பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், வசூல் மன்னன், காதல் நாயகன் என்று பல புனைப் பெயர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் என்றால் அது ஷாருக்கானாக தான் இருக்க முடியும். திரைப்படத்தில் மட்டுமின்றி விளம்பரங்களிலும் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நாயகன் ஷாருக்கான். அரண்ம...

9ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 3 சக மாணவர்கள்

02 Aug, 2015

குர்காவ்னில் 9ம் வகுப்பு மாணவி சக மாணவர்கள் 3 பேர் உள்பட 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குர்காவ்னைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்த பிறகு நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ ஒன்றில் அவருடன் படிக்கும...

கார்த்­தி­காவின் கொலையின் பின்­னணி என்ன ? கைதா­னவர் கண­வரா ?

02 Aug, 2015

கொலை செய்­யப்­பட்டு பய­ணப்­பெட்­டியில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட சடலம் வட்­டுக்­கோட்டை சங்­க­ரத்தை சங்­கானை ஓடக்­கரை கிரா­மத்தைச் சேர்ந்த 34 வய­தான ரங்கன் கார்த்­திக்­கா­வி­னது என்று அடை­யாளம் காணப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, கார்த்...