news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

சாலையில் சிறுநீர் கழிக்க முடியாது: அசத்தும் நானோடெக்னாலஜி (வீடியோ இணைப்பு)

01 Aug, 2015

  அமெரிக்காவில் சாலையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரவு வேளையில் ஊர் சுற்றுபவர்களும் குடித்துவிட்டு செல்பவர்களும் சாலையிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இவர்களின் இந்த செயல் நாளுக்கு நாள் அதிகரித்...

உயிரைக் குடித்த கள்ளத் தொடர்பு

01 Aug, 2015

புறக்­கோட்டை தனியார் பஸ் நிலை­யத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த பெட்­டிக்குள் இருந்த சட­லமும் சம்­ப­வத்தின் பின்­ன­ணியும். அது கடந்த 29 ஆம் திகதி புதன்கிழமை. வழ­மையான பர­ப­ரப்­புடன் இயங்­கிக்­கொண்­டி­ருந்­தது புறக்­கோட்டை. நாட்டின் நாலா புறமும் இருந்து வ...

இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!!- (படங்கள்)

31 Jul, 2015

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம்.இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழ...

வானத்தில் இருந்து விழுந்த தேவதை? : உண்மைப் பின்னணி இதோ

30 Jul, 2015

எது உண்மை ? எது பொய் எனத் தெரியாமல் அனைத்து தகவல்களும் இணையத்தில் தீயாக பரவும் காலமிது. இந்நிலையில் இங்கிலாந்தில் வானத்திலிருந்து தேவதையொருவர் பூமியில் விழுந்துள்ளதாக இணையத்தில் தீயாக தகவலொன்று பரவி வருகின்றனர். பலரும் இதனை உண்மையென நம்பி பகிர்ந்து வ...

அப்துல் கலாம் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் தெரியுமா?- (படங்கள்)

29 Jul, 2015

நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டுள்ளார் கலாம். தும்பா மையத்தில் வேலை பார்த்தபோது கலாம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அவருடைய குடும்ப உறுப்பினர் களும் நண்பர்களும் பலமுறை அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் கலாம்...

"சயனைட் குப்பி விவகாரம்!!..'வெளிச்சத்துக்கு வந்தது சிறிதரன் சொன்ன பொய்யும் புரட்டும் : போட்டுடைத்த போட்டுடைத்த சிவாஜிலிங்கம்-(வீடியோ)

29 Jul, 2015

வவுனியாவில் நடந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் சிறிதரன் புலிகளைப் பற்றி கேவலமாகப் பேசியது உண்மை என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கத்தைச் சந்தித்த முக்கியஸ்தர் ஒருவருக்கே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘முள்ளிவாய்க்காலில் புலிகள் சயன...

யாழில் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தம்­பி­ரா­ஜாவின் மகன் கைது

29 Jul, 2015

  யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போன­தாக கூறப்­பட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­த­ரான மு.தம்­பி­ரா­ஜாவின் 19 வய­தான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா வெள்­ள­வத்­தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலை...

யாழில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!-(படங்கள்)

28 Jul, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்.குடாநாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதன் போது காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் மற்றும் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துள்ளார். இன்றைய தினம் நண்பகல் 12...

நாய்கள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டதால் நாய்களுடன் காரில் குடியேறிய குடும்பம்

28 Jul, 2015

  இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலா மில்லர் குடும்பம் பாசமாக 6 நாய்களை வளர்த்து வருகிறது. இவர்களது அக்கம்பக்கத்து வீட்டினர் கொடுத்த புகாரால், இவர்களுக்கு நாய்களை வளர்க்க உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இத்தகைய நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக வீட...

கலாமின் கடைசி தருணங்கள் அந்த 5 மணி நேரத்தில் நடந்தது என்ன? உயிர் பிரியும் வரை உடனிருந்த ஆலோசகரின் பேஸ்புக் தகவல்!!

28 Jul, 2015

"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண...

டெல்லி விமான நிலையத்தில் கலாமின் உடலுக்கு மோடி, முப்படைகள், தலைவர்கள் அஞ்சலி!!-(நேரடி காட்சி-வீடியோ)

28 Jul, 2015

  டெல்லி: ஐஏஎப் விமானத்தில் கொண்டு வரப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடலை முப்படை வீரர்கள் பெற்றுக் கொண்டனர். டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு அப்துல் கலாமின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்துல் கலாமின் உடல் முப்படை வீரர்கள் அணிவகுப்பு ...