ஒரு போட்டோவுக்கு ஒரு கோடி கேட்கும் நடிகை…
நடிகை ராகுல் பிரீத் சிங் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ‘கில்லி’-இல் அறிமுகமானார். தமிழில் ‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், கெளதம் கார்த்திக் உடன் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் தோன்றினார். தமிழில் பெரிய அள...
