மாணவி வித்யா படுகொலை வழக்கிலிருந்து பிரபல சட்டத்தரணி திரு.கே.வி தவராசா விலகியதன் காரணம் என்ன?-(வீடியோ)
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில் பிரபல சட்டத்தரணி திரு.கே.வி தவராசா விலகியதன் உண்மைக் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? உட்பட பல கேள்விகளுக்கு.. திரு.கே.வி தவராசா அவர்கள் (அதிரடி இணையத்தளத்துக்கு) அளித்த ஆக்ரோஷமான பதில்..!!-(வீடியோ)
