கையில் சுருட்டு.. தலையில் தொப்பி.. முண்டா பனியனுடன் விஜய்!
சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லீ படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் முதல்முறையாக விஜய் 59 படத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்தப் படத்தில் விஜய் முற்றிலும் வித்தியாசமான முறையில் காட்சி அளிக்கிறார், தலையில் தொப்பி வைத...
