news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பெண்களின் வினோத காம விளையாட்டு..! (video)

24 Jun, 2015

பெண்கள் சேர்ந்து பல விளையாட்டுக்களை விளையாடுவது வழக்கம். அதிலும் இரண்டு பெண்கள்  ஒன்று  சேர்ந்து வினோதமாக விளையாடும் ஒரு வகை  விளையாட்டு இது. இது ஒரு காம விளையாட்டா..? நீங்களே பாருங்களேன்…!

கிளிநொச்சி பஸ் விபத்தில் இளம்பெண் பலி - (படங்கள்)

24 Jun, 2015

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேரூந்து, முன்னால் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை வேகமாக முந்திச் செல்ல ம...

ஒவ்வொரு இரவும்.. உன் நினைவுகளுடன்…!

24 Jun, 2015

சென்னை: டைட்டானிக் படத்தின் ஒவ்வொரு பிரேமும் காதல் கொள்ளத் தக்கவை.. ஒவ்வொரு காட்சியும் பிரியத்துக்குட்பட்டவை.. அந்தப் படத்தின் டைட்டில் முதல் முடிவு வரை ஒவ்வொரு துளியையும் ரசித்துப் பார்த்துக் கொண்டாடியது இந்த உலகம்.. அந்த உலகத்தை மெய் சிலிர்க்க வைத்...

யோகா பயிற்சியில் அசத்தும் விஜயகாந்த்... கொஞ்சம் சிரிக்காமல் பாருங்க!...(வீடியோ)

23 Jun, 2015

யோகா பயிற்சியில் அசத்தும் விஜயகாந்த்... கொஞ்சம் சிரிக்காமல் பாருங்க!...   நாம எது செய்தாலும் இந்த உலகம் நம்மல உத்துப் பார்க்கணும்... செம்ம சூப்பர் ஜோ

அன்னைத் தெரசா அமைப்புக்குத் தலைமை தாங்கிய சகோதரி நிர்மலா மரணம்

23 Jun, 2015

அன்னைத் தெரசாவின் மறைவுக்குப் பின் அவர் தோற்றுவித்த மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த சகோசரி நிர்மலா காலமானார். இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 81 வயதான நிர்மலா, மற்றவர்கள் சூழந்து ஜபம் செய்து கொண்டிருந்த அமை...

திருமணத்தில் ஒரு நாள் கணவன்: சீனாவில் சுதந்திரம் மிக்க "பெண்களின் ராஜ்ஜியம்"!

22 Jun, 2015

  புராதன காலத்தில் பெண்களால் தலைமை தாங்கப் பட்ட தாய் வழிச் சமுதாயம் இருந்ததாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை சீனாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் நேரில் காணலாம். தென் மேற்கு சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் பெரும...

சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

22 Jun, 2015

சீன- சிறிலங்கா கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம் Jun 22, 2015 by கார்வண்ணன் in செய்திகள்  சிறிலங்கா- சீன இராணுவங்களின் சிறப்புப்படைப் பிரிவுகள் மற்றும் கொமாண்டோப் படைப்பிரிவுகள் பங்கேற்கும் கூட்டுப் பயிற்சி இன்று சிறிலங்காவில் ஆரம்பமாகியுள்ளத...

எங்க பெண்களை சீரழித்து, எங்க நாட்டையே ஆக்கிரமிப்பீர்களா... சொல்லிச் சொல்லி சுட்ட அமெரிக்கர்!

21 Jun, 2015

சார்ல்ஸ்டன்: எங்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதுடன் எங்கள் நாட்டையே ஆக்கிரமித்துக் கொள்வீர்களா என்று சொல்லி சொல்லி தெற்கு கரோலினா தேவாலயத்தில் இருந்த கருப்பினத்தவர்களை டிலன் ரூப்  (Dylann Roof) துப்பாக்கியால் சுட்டுள்ளார். அமெரிக்காவின் தெற்க...

இனிமே யாராலும் சொத்துல சரி பாதி கேட்டா இது தான் நடக்கும்.. (படங்கள், வீடியோ இணைப்பு)

20 Jun, 2015

  ஜேர்மனியில் நபர் ஒருவர், விவாகரத்துக்கு பிறகு தனது மனைவி சொத்துக்களில் சரி பாதியை கேட்டதால் நூதனமான முறையில் அவற்றை பாதியாக வழங்கியுள்ளார். ஜேர்மனியில் நபர் ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். இதையடுத்து தனது சொத்துக்களில் சரி ப...

உடவல மாணவன் படுகொலை பின்னணி... "அவளுக்காதான் அவனை! அதிர்ச்சியளிக்கும் கொலையாளியின் வாக்கு மூலம்!!

20 Jun, 2015

இரத்­தி­ன­பு­ரி­யி­லி­ருந்து எம்­பி­லி­பிட்­டியை கடந்து செல்லும் போது உள்­ளது கொலம்­பகே ஆர எனும் அழகியகிராமம். உட­வ­லவ பொலிஸ் பிரிவில் அமைந்­துள்ள இந்த கிரா­மத்தில் தனது தாய் தந்தை மற்றும் இரு சகோ­த­ரி­க­ளுடன் வாழ்ந்து வந்தான் 16 வய­தான ஹசித்த நெ...

கமெரூன் பிராந்­திய மன்­ன­ருக்கு 100 மனை­வியர் : அவர்­களில் 72 பேர் அவ­ரது தந்­தையின் மனை­வியர்

19 Jun, 2015

ஆபி­ரிக்க நாடான கமெ­ரூ­னி­னி­லுள்ள பாபூட் பிராந்­திய மன்­ன­ரான இரண்டாம் அபும்­பிக்கு சுமார் 100 மனை­வியர் உள்­ள­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த மனை­வி­யரில் 72 பேர் அவ­ரது தந்­தையின் மனை­வியர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கமெ­ரூனில் பல­தார திரு...