கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன்: தற்கொலைக்கு முன் தமிழ் பெண் வாக்குமூலம் - பரவும் வீடியோ
கணவர் இறந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தனது குழந்தையை கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட ஒரு தமிழ்ப்பெண், மீண்டும் வந்து கணவரை கொன்றவர்களை பழிவாங்குவேன் என கூறியுள்ள வீடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மலேசியாவில் வசித்து வந்தவர், அந்த தமிழ...
