news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

தங்கச்சி பாப்பாவை மடியில் வைத்து முத்தம் கொஞ்சும் குட்டி இளவரசர்: தீயாக பரவும் போட்டோ

07 Jun, 2015

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மகன் ஜார்ஜ் தனது தங்கச்சி பாப்பா சார்லட்டை தனது மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த மே மாதம் 2ம...

தனுஷ் படத்தில் சிம்பு நடித்தது எப்படி? - ’காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

07 Jun, 2015

சர்வதேச திரைப்படவிருதுகள், தேசியவிருதுகள் என்று பல விருதுகளைக் குவித்திருத்திருக்கும் காக்காமுட்டை படத்தின் இயக்குநர் மணிகண்டனிடம் ஓர் உரையாடல். யாரிடமும் உதவிஇயக்குநராக இல்லாமலே இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது எப்படி? நான் உதவிஒளிப்பதிவாளர...

சுவிட்சர்லாந்து செங்காலன் அருள் மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா (படங்கள் இணைப்பு)

07 Jun, 2015

சுவிட்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறேத்தன் அருள் மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் தேர் திருவிழா இன்று 06-06-2015 மிக சிறப்பாக நடைபெற்றது.      

நடிகை ஆர்த்தி அகர்வால் அகாலமரணம்: திரைத்துறை அதிர்ச்சி

07 Jun, 2015

  'பம்பரக் கண்ணாலே' படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த நடிகை ஆர்த்தி அகர்வால் நியூ ஜெர்ஸியில் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. உடல் நலன் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்த்தி அகர்வால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குற...

பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டிய ஸ்ருதி, ஏமி, இலியானா

06 Jun, 2015

சென்னை: நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா உள்ளிட்டோர் பத்திரிக்கை அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர். நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, ஏமி, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் படங்களில் கவர்ச்சி காட்...

நாகப்பட்டினத்தில் பிரபாகரன் சிலை அகற்றம்

06 Jun, 2015

  தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலை நேற்று இரவு அகற்றப்பட்டது. காவல்துறையினர் அகற்றியதாக பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. கிராமத்தினர் அவர்களாக...

புங்குடுதீவு மாணவி படுகொலை : மேலும் இருவர் கைது

05 Jun, 2015

புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும்  இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர்களை  எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற ந...

இலங்கையில் எப்போது நல்லிணக்கம் இருந்தது?: சிவாஜிலிங்கம்

05 Jun, 2015

 'சிங்கள தேசம் இன்று நல்லிணக்கம் பற்றி பேசுகிறது. மீள் நல்லிணக்கம் என்றும் கூறுகின்றார்கள். மீள் நல்லிணக்கம் என்றால், முன்னர் எப்போது இந்த நாட்டில் நல்லிணக்கம் இருந்தது?' என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியு...

இலகுரக விமானம் தொடர்பில் விசாரணை- (வீடியோ)

04 Jun, 2015

பறந்து கொண்டே படமெடுக்க பயன்படும் சிறிய , இலகுரக விமானமொன்று (Drone) அஹங்கமவில் , வீடொன்றின் காணியில் விழுந்துள்ளது. நேற்று மாலை நேரமே குறித்த விமானம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது அவ் விமானம் பொலிஸாரின் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுக...

"கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தார்": உண்மையை கக்கிய அனந்தி அக்கா!!

04 Jun, 2015

  இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அர...

நடுரோட்டில் சண்டையிட்ட நஸ்ரியா!

04 Jun, 2015

நேரம் படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிரபல இயக்குனர் பாசிலின் மகன் பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின், திரைப்படங்களில் நடிப்பதை நிற...

பாலியல் குற்­றத்­திற்கு மரணதண்டணை என்­பது சாத்­தி­யமா?

03 Jun, 2015

மிகச் சமீப கால­மாக ஊட­கங்கள் மூல­மா­கவும் பிரத்­தி­யேகத் தக­வல்கள் மூல­மா­கவும் கொடு­மை­யான பாலியல் வல்­லு­ற­வு­களும் முறை­கே­டான பாலியல் நடத்­தை­களைப் பற்­றியும் செய்­திகள் வெளி­வந்து கொண்டு இருக்­கின்­றன. உறவு முறையை மீறியும் வயது எல்­லை­களை கடந்...