காதல் விவகாரம்: பிறந்தநாள் அன்றே மாணவி தூக்கிட்டு தற்கொலை(படங்கள், வீடியோ)
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர் தரத்தில் கல்வி பயின்று வந்த உதயக...
