news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

புங்குடுதீவு மாணவி கொலை; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு (படங்கள்)

01 Jun, 2015

  யாழ். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஒன்பது சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இதன்போது நீதிமன்ற வளாகத்திற்குள் மாத்திரமல்லாது நீதிமன்ற சுற்றுவட்டாரத்திற்குள்ளும் எ...

யார் காதிலுமே.. கேட்காமல் போன வித்தியாவின் கடைசி மன்றாட்டம்..!!

01 Jun, 2015

''ஐயோ மாமா... என்னை கஷ்­டப்­ப­டுத்­தாமல் போக விடுங்கோ... நான் என்ன தவறு செய்­தற்­காக இப்­படி துன்­பு­றுத்­து­றீங்க... என்னை விட்­டி­டுங்க மாமா... ஐயோ என்னை போக விடுங்கோ மாமா'' என அவள் மன்­றா­டினாள். அப்­போது அவள் அணிந்­தி­ருந்த உள்­ளா­டை­களில் ஒன்றை ...

அமெரிக்காவின் டெல்டாப் படையணி சிரியாவிற்குள் புகுந்து ஐ எஸ் மீது அதிரடித் தாக்குதல்

31 May, 2015

ஐக்கிய அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏயின் சிறப்புப் படைப்பிரிவான டெல்டாப் படையணி சிரியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள Deir ez-Zor என்னும் நகரில் இருந்த கட்டிடத்தில் தாக்குதல் நடாத்தி அங்கு தங்கியிருந்த ஐ எஸ்இன் முன்னணித் தலைவர்களில் ஒருவரான அப...

அவுஸ்திரேலியாவில் குடியேறும் கனவுடன் சென்று அல்லல்பட்டு திரும்பி வந்த தமிழன்!

31 May, 2015

இலங்கையில் நிலவிய யுத்தம், மோசமான அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைமைகள் காரணமாக ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற இலங்கையர்களில் பலர் பெரும் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். குடும்பங்களுடன் சென்ற பலர் குறித்த தகவல்கள் இல்லை என்று உறவினர்கள் கூறுக...

யாழ்ப்­பா­ணத்தில் முச்­சக்­கர வண்­டி­க­ளுக்கு கட்­டணம் நிர்­ணயம்; ஆரம்ப கட்டணம் 70 ரூபா

31 May, 2015

யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்கு கட்­டணம் நிர்­ணயம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை யாழ். அர­சாங்க அதிபர் மேற்­கொண்­டுள்­ள­துடன் கட்­டண விப­ரங்­களும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்­டி­க­ளுக்­கான கட்­ட­ணத்தி...

தேனிலவில் மாயமான மணமகன்

31 May, 2015

தேனிலவுக்காக சென்ற ஜோடியில், மணமகன் அதுவும் நள்ளிரவு 12 மணியுடன் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தெல்தோட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியில் தேனிலவை கழிப்பதற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலி...

சீமான் போட்ட புதிய அணுகுண்டு !!

31 May, 2015

திருச்சி: விடுதலைபுலிகளை ஆதரித்து பேசியதாக சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருச்சியில் உள்ள பஞ்சபூர் என்ற இடத்தில் கடந்த 24 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன எழுச்சி மாநாடு நடத்தப்...

அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம்

31 May, 2015

கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ...

புறப்பட இருந்த விமானத்தின் என்ஜினை செல்லோடேப் போட்டு ஒட்டிய ஊழியர்: புகைப்படம் பரவியதால் பரபரப்பு

30 May, 2015

லண்டன்: இங்கிலாந்தில் விமானம் புறப்படுவதற்கு முன்பாக அதன் என்ஜினில் செல்லோடேப் ஒட்டப்பட்டதை விமான பயணி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுக்க அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ’ஈஸி ஜெட்’ விமான சேவை  நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் விமானம் புறப்படுவதற்க...

மைத்திரி அரசு தமிழர்களுக்கு உதவவில்லை!

30 May, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசு தமிழர்களுக்கு எந்த ஒரு உதவியோ நன்மையோ செய்யவில்லை, என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதே இவ்வாறு கூறியதாக, தமிழக ஊடகமான மாலை மலர் செ...

மண்டூர் சம்பவத்தின் மாமம் என்ன?? சமூகசேவை உத்தியோகத்தரை கொலைசெய்தது யார்??

30 May, 2015

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் வெல்­லா­வெளி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிர­தே­சமே மண்டூர். அமை­தி­யாக இருந்த அந்­தப்­பி­ர­தே­சத்தின் அமைதி கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் அடை­யாளம் தெரியாத ஆயு­த­தா­ரி­களால் குலைக்­கப்­பட்­டது. ஆம், சத்தியானந்தம் மதி­...

மஹிந்த தலை­மையில் மூன்­றா­வ­து அணி: பொதுத் தேர்­தலில் கள­மி­றக்­கு­வது குறித்து தீவிர ஆலோசனை

30 May, 2015

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ராஜ­பக் ஷ தலை­மையில் மூன்­றா­வது அணி­யி­னைக் கள­மி­றக்கும் முயற்­சிகள் துரித கதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதாக தெரிவிக்கப்படு­கின்­ற­து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்க...