news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யாழ்ப்பாண வன்முறைகளில் அரசியல் பரிமாணமும் காணப்படுகின்றது

25 May, 2015

அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்ட அரசியல் குழுவொன்றே கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக யாழப்பாணத்தில் கருத்து நிலவுகின்றது. ஆறு வருடங்களிற்கு பின்னரும் வடக்கு ஸ்திரத்தன்மையற்றதாக, பதட்டம் மிகுந்ததாக காணப்படுகின்றது, ஆகவே அதனை கட்டுப்ப...

மரண அறிவித்தல்

25 May, 2015

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா தர்மலிங்கம் அவர்கள் 24-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வானைப்பி...

வித்தியாவின் கொலை தொடர்பிலான மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானது : மாதுலுவாவே சோபித தேரர்

25 May, 2015

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் கொலை சம்­பவம் தொடர்பில் மக்­களின் கோபமும் கொந்­த­ளிப்பும் நியா­ய­மா­னதே. பாட­சாலை சிறு­மியை பாலியல் கொடு­மைக்கு உள்­ளாக்கி கொலை செய்த நபர்­களை மக்கள் தண்­டிக்க துடிப்­ப­தையும் ஆக்­ரோஷப்­ப­டு­வ­தையும் நாம் குறை­கூற...

வித்தியா படுகொலை: காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் கடும் நடவடிக்கை

25 May, 2015

புங்குடுதீவில் இடம்பெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்த யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க பணிப்புரை விடுத்துள்ளார். ...

யாழ். உடுத்துறையில் கோடரியால் தாக்க முற்பட்டவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

24 May, 2015

இலங்கையில் யாழ். குடாநாட்டின் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் உடுத்துறை என்ற இடத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற காவல்துறையினருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரய...

ஒபாமாவின் முன் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சிறுமி

23 May, 2015

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த குட்டிப்பெண்ணின் பெயர் க்ளாடியா. கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த ...

அளவெட்டியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபர் கைது! (இவளுக்காக யாரும் போராட்டம் நடத்தமாட்டார்கள?)

22 May, 2015

அளவெட்டி, கும்பளாவளை பகுதியில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற  சந்தேகத்தில்  50 வயதுடைய நபர் ஒருவரை  தெல்லிப்பழைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர். நேற்று அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு வீட...

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம்- “புளொட்”..!!

22 May, 2015

மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்ட...

நீதிமன்ற தாக்குதலில் மாணவர்களும் கைதாகினர்! கதறியழும் பெற்றோர் (படங்கள)

22 May, 2015

யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 129 நபர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து   அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ள நிலையில்  குற்றம் சாட்டப்பட்டுள்ள...

மாணவி வித்தியா படுகொலை: ஆயுதக் குழக்கள் தான் காரணம்; அடித்துச் சொல்கிறார் விஜயகாலா - (வீடியோ)

22 May, 2015

வித்தியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்கவேண்டுமென  கிழக்கு மாகாண  மாணவர்கள் பாரிய போராட்டம்.  மாணவி வித்தியா படுகொலை சம்பந்தமாக பாரளுமன்றத்தில் நடந்த விவாதம்... வீடியோ செய்தியை  முழுமையாக பார்வைிடவும..

கேன்ஸில் எதை மறைப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறிய லேடி விக்டோரியா!

21 May, 2015

கேன்ஸ் திரைப்பட விழாவின் போது அழகாக வருகிறேன் என்று நிறைய ஹாலிவுட் பிரபலங்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கிறார்கள். பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போதும் சில ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியின் உச்சக்கட்டத்தில் வருவார்கள். அப்படித் தான் இ...

"நீ யார் என்னை அமரச்சொல்வதற்கு, நீ உட்காரு ஓய், பைத்தியகாரனே.." பாராளுமன்றத்தில் பிரதமர் மீது வாசு கெட்டவார்த்தைப்பிரயோகம்

21 May, 2015

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விவகாரம் இன்றைய தினத்திலும் பாராளுமன்றத்தில் சர்ச்சையை  ஏற்படுத்தியிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினரான வாசுதேவ நாணக்காரவுக்கும் இடையிலான வாதத்தின் போது வ...