"புங்குடுதீவு மாணவி வித்யாவின்" படுகொலைக்கான கண்டனக் கூட்டமும் அஞ்சலியும்..!!(படங்கள்)
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இ...
