news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

நாளை பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல் – ஈழத்தமிழர்களின் ஆதிக்கம் வெளிப்படுத்தப்படுமா?

06 May, 2015

பிரித்தானியாவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு இலங்கை வம்சாவளியினரும் போட்டியிடுவதால், பரபரப்பு அதிகமாகியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், லண்டன் ஹரோ ஈஸ்ட் தொகுதியில் ஈழத்தமிழ் வம்சாவளியினரான, உமா ...

மயான புத்ரி! ஆச்சர்யமூட்டும் ஜெயந்தி

06 May, 2015

இன்று, பெண்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மின்மயானத்தில் சிதையூட்டும் பெண்ணாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. நாமக்கல் நகராட்சியும், யுனைடெட் வெல்ஃபேர் அறக்கட்டளையும் இணைந்து நடத்திவரும் மின்மயானத்தில...

கோண்டாவிலில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் பெரும் முறுகல்: நிலை நடந்தது என்ன? (படங்கள்)

05 May, 2015

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (05.5.2015) காலை வேகமாக வந்த தனியார் பிஸ்கட் கம்பனிக்குச் சொந்தமான கன்ரர் 350 ரக வாகனம் கடுமையாக மோதித் தள்ளியதில் பலாலி வீதியின் ஓரமாகக் கதைத்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரான குடும்பஸ்தர் ச...

திரிஷா திருமணத்தை நிறுத்தியது ஏன்?: பரபரப்பு தகவல்

05 May, 2015

நடிகை திரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென ரத்தாகி திருமணம் நின்று போனது படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிச்சயதார்த்தத்துக்கு முன் திரிஷாவும், வருண்மணியனும் தனி விமானத்தில் ஜோடியாக சுற்...

கூவாகத்தில் திருநங்கைகளின் அழகி (2015) போட்டி(படங்கள்)

04 May, 2015

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம் போட்டிகள் மே 4-ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகின்றன. கூவாக...

பெற்ற தாயை வெட்­டிக்­கொன்ற தனயன்

04 May, 2015

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த "ஐயோ காப்­பாத்­துங்க”, காப்­பாத்­துங்க, என்ற அ...

யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா வெகு விமரிசை (படங்கள்)

02 May, 2015

 யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா இன்று 02.05.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற இரதோற்சவப் பெருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 24-04-2015 அன்று கொ...

மயூரன், சானின் உடல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன - (படங்கள்)

01 May, 2015

இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ரூ சான் ஆகியோரின் உடல்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுவதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது. 7 மணி நேர பயணத்தின் பி...

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற மாபெரும் மேதினப் பேரணி! (படங்கள்)

01 May, 2015

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும், கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான முறையில் மேதினத்தைக் கொண்டாடியுள்ளன. பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் இன்று பிற்பகல் 2மணிக்கு நல்லூர் சங்கிலிய...

'பாலி 9' குழுவினர் கைது செய்யப்பட்ட கதை

01 May, 2015

  இந்­தோ­னே­ஷி­யாவில் போதைப்­பொருள் கடத்­திய குற்­றச்­சாட்டில் 8 பேருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­மைக்கு உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் கண்­ட­னங்கள் எழுந்­துள்­ளன. (Bali Nine members (top L-R) Myuran Sukumaran, Andrew Chan and Martin Eric ...

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தவறல்ல: சர்ச்சையில் தப்சி (படங்கள் இணைபப்பு)

30 Apr, 2015

திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தவறல்ல என்று நடிகை தப்சி கூறியுள்ள கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது எனக்கு தவறாகபடவில்லை. இது அவரவர்களின் விருப்பத்தை பொறுத்தது. நிறைய பேர் திரு...

கோத்தாபய, நாமல் ராஜபக்ச ஆகியோர்க்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

30 Apr, 2015

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்த ...