news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

என்னை மன்னியுங்கள்: கண்ணீர் விட்டு அழுத உதயசிறி - (வீடியோ, படங்கள்)

30 Apr, 2015

சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி, இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார். அவர், சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய அவர், சிறை கதவுக்கு வெளியே நின்றியிருந...

திருமண நடனத்துக்கு ரூ.4 கோடி கேட்ட ஜாக்குலின்

29 Apr, 2015

  லண்டனில் முக்கிய பிரமுகர் ஒருவருடைய மகனின் திருமண வைபவத்தில் நடனம் ஆடுவதற்காக இலங்கை பொலிவூட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு அழைப்பு கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த நடனத்துக்காக அவர், இந்திய ரூபாவில் 4 கோடியை கேட்...

வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ (வீடியோ இணபை்பு)

28 Apr, 2015

நடிகை ராதிகா ஆப்தே, நிர்வாணமாக நடித்த குறும்படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ராதிகா ஆப்தே எடுத்த செல்பி புகைப்படங்கள், ஏற்கெனவே வாட்ஸ் ஆப்பில் பரவி பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால்,...

யாழ் சாட்டி கடற்கரையில் அழகான இளம் ஜோடிகள் சந்தோசமாக உலா வரும் காட்சி - (வீடியோ)

27 Apr, 2015

ஒரு அழகான  இளம் ஜோடிகள்  யாழ் சாட்டி கடற்கரை பிரதேசத்தில்   சந்தோசமாக உலா வரும்  அற்புதமான காட்சியை  கண்குளிர பாருங்கள். இந்த காட்சியை  பார்க்கும்போது உங்களுக்கு  என்ன தோன்றுகின்றது? நாமும் இப்படி ஒரு அழகான  பெண்ணுடன்  சந்தோசமாக  யாழ் சாட்டி கடற்கர...

கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர்களுக்கு வக்காளத்து வாங்கி முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் நோக்கம் என்ன??

27 Apr, 2015

சமுதாய இழிவுக்கு சாமரம் வீசும் வடக்கு முதலமைச்சரின் ஆன்மீக வேடம். திருச்சி பாத்திமா நகரில் பிரேமானந்தா ஆஸ்ரமத்தில் இடம்பெற்ற பாலியல்  வன்புணர்வு   மற்றும் கொலைக் குற்ற வழக்கில் பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  நான்கு குற்றவாளிகளை விடுதலை ச...

திங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன?

25 Apr, 2015

    சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். . சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன்...

யாரை ஆட்சி செய்யப்போகிறது ‘இஸ்லாமியப் பேரரசு? :எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி (பாகம்-7)

25 Apr, 2015

ஒவ்வொரு நாளும் உலகை அதிரவைத்துக்கொண்டிருக்கும், ஈராக்கையும் சிரியாவையும் பதறவைத்துக்கொண்டிருக்கும்  ஐ.எஸ்.ஸின் தலைவராக இருந்த அல்–பக்தாதி குண்டுத்தாக்குதலில் காயமடைந்துவிட்டாராம். ஐ.எஸ். அமைப்பின் தலைவர், அமெரிக்காவின் வான் தாக்குதலில் காயமடைந்ததாக அ...

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளா? அல்லது விடுதலைப் போராளிகளா?

24 Apr, 2015

அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களிltte logoன் பட்டியலில் 1997ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதாவது சிறிலங்கா விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தி...

"ரஜினியும் நானும் ஏன் தியாகம் பண்ணணும் ?” சுளீர் பளீர் பதில்! - கமல் போட்டி

23 Apr, 2015

கமல், பரபரப்பாக இருப்பார்; இப்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார். 'ஃபிலிம் மேக்கிங்' வேலைகள் முடிந்த பின்னர், அந்தப் படத்தை சிக்கல் இல்லாமல் வெளியிட வைக்கும் 'அசைன்மென்ட்' சமீபமாகச் சேர்ந்திருக்கிறது. அதையும் சமாளிக்கிறார் சந்தோஷமாக! '’அதென்ன அடுத்தடுத...

என் வீட்டுக்குள்ளேயே எட்டப்பன்: புலம்பும் ராஜபக்சே!

23 Apr, 2015

கொழும்பு: என் வீட்டிலேயே இருந்தவர்கள் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனத்துக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், புதிய அரசாங்கம் தமது குடும்பத்தினரின் செயற்பாடுகளை உ...

மணக்க பெண் கிடைக்காமல் அல்லாடும் 4.12 கோடி இந்திய குடிமகன்கள்!: திடுக் ரிப்போர்ட்

23 Apr, 2015

டெல்லி: நம் நாட்டில் 4.12 கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சிங்கிளாக வாழ்கிறார்கள். உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள்...

ச்சீ... பிணத்தைக் கூடவா?

22 Apr, 2015

  ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை, தடதடக்கும் ரயிலில் இருந்து தூக்கிவீசி பாலியல் வன்கொடுமை, கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை... இவற்றுக்கெல்லாம் உச்சமாக, பிணமான பின்னும் பெண் உடல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது. அந்த அருவருப்பான செயலைப் பற்றி சொல்...