நில மசோதா: ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை; அரசியல் கட்சிகள் அதிர்ச்சி! (வீடியோ)
புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின்போது விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்ச...
