news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

பிரபாகரனை பத்திரமாகச் செல்ல அனுமதிக்குமாறு ஒவ்வொரு முறையும் எமக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது- வி கே சிங்

16 Apr, 2015

இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவு என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சருமான வி கே சிங் விமர்சித்துள்ளார். இந்திய இராணுவம் இலங்கைக்கு ...

ஞான சார தேரரின் மறுபக்கம்: மனைவி,மகள்கள் பிரான்சில்.. பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??!!

14 Apr, 2015

கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு   இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாக...

துபாயில் உண்மையான ஸ்பைடர்மேன்: பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் 1007 அடி உயர கட்டிடத்தில் ஏறி அசத்தல்-வீடியோ இணைப்பு!!

14 Apr, 2015

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலியன் ராபர்ட்(52). உடும்புகளைப் போல் உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவதையே பொழுதுப்போக்காக கொண்டுள்ள இவரை ‘பிரெஞ்ச் ஸ்பைடர்மேன்’ என ஊடகங்கள் செல்லமாக அழைத்து மகிழ்கின்றன. பல நாடுகளில் இதுபோன்ற சாகசங்களை செய்தபோது கீழேவிழுந்...

போட்டியிட எந்தவித தடையுமில்லை - ஐ.ம.சு.கூட்டமைப்பு

12 Apr, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் முன்னிலையாக போட்டியிட எந்தவித தடையும்  இல்லை என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இதனை த...

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அக்கினியில் சங்கமம்! (வீடியோ,படங்கள்)

12 Apr, 2015

மறைந்த அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கினியுடன் சங்கமமானது. சிங்கப்பூர், மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தனது 85ஆவது வயதில் அ...

19வது திருத்தத்தை எதிர்த்தால், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடையாது- மைத்திரி கடும் போக்கு

12 Apr, 2015

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்குவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்...

விடுதலைப் புலிகளை விசாரிக்க கோருவது சட்டத்துக்கு மாறானது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

11 Apr, 2015

ஒரு குற்றத்துக்காக ஒரு தடவைக்கு மேல் ஒருவர் தண்டிக்கப்பட முடியாது என்பது சட்டமாகும். அந்த வகையில் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் நடத்தவுள்ள உள்ளக விசாரணையில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசா...

ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த 10ம் வகுப்பு மாணவனுக்கு வலை.. நெல்லை அருகே கொடுமை!

11 Apr, 2015

நெல்லை: நெல்லையில் 10 வகுப்பு மாணவன் ஒருவருடன் ஆசிரியை ஒருவர் எஸ்கேப் ஆன சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கருப்பசாமி கோவில் பகுதியை சேர்ந்த சிவசுந்தரபாண்டியன் என்ற மாணவன் ஈ.விலக்கு தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு ...

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினரை நாடுகடத்தத் தடை

11 Apr, 2015

  முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படும் ஒருவரை நாடு கடத்துவதற்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று தடைவிதித்துள்ளது. பலவந்தமாக அவர் இலங்கைக்கு அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் குறித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. விடுத...

வவுனியாவில் 10 வயது சிறுவனை கழுத்தறுத்துக் கொன்றது யார்? : விசாரணைகள் ஆரம்பம் (Photos)

11 Apr, 2015

தனது பிறந்த நாளுக்கு முன்தினம் கழுத்தறுபட்டு சிறுவன் உயிரிழந்தமை வவுனியா மக்களை அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாடசலை முடித்து வீடு திரும்பிய சஞ்சய், மர்மமான முறையில் வீட்டின் பின்புறமாக களுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். ...

14 வயது மாணவியுடன் 16 வயதான மாணவன் காதல்; மகளைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்!

10 Apr, 2015

14 வய­தான பாட­சாலை மாண­வியுடன் காதல் தொடர்பு கொண்­டி­ருந்த 16 வயது மாண­வ­ரொ­ருவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் காத­லியை வய­தான பெண்கள் இருக்கும் வீடொன்­றுக்கு அழைத்துச் சென்று இரவைக் கழித்­துள்­ள­தாக களுத்­ துறை வடக்கு பொலிஸார் தெரி­விக்கின்­றனர். களுத...

இசை வெளியீட்டிற்கு தொப்புள் தெரிய புடவை அணிந்து வந்த அமலா பால்!

10 Apr, 2015

கருப்பு நிற புடவையில் அமலா பால் இது தான் அமலா பால் அணிந்து வந்த கருப்பு நிற லெஹெங்கா புடவை. இந்த புடவையை டிசைன் செய்தவர் பிரபல டிசைனர் அர்பிதா மெஹ்தா என்பவராவார். அமலா பாலின் மேக்கப் அமலா பால் புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அழகாக காஜல் போட்டு, உ...