news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

யுத்தமும் ஆழியும் அழித்தாலும் நம்பிக்கை அழியாப் பெண்ணின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது யார்?- (வீடியோ)

09 Apr, 2015

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தமது உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்த பலர் எம்மத்தியில் வாழ்கின்றனர். இவர்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக நாளாந்தம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அப்துல் முத்தலிப் அக்பர் உம...

சவூதி அரேபியாவில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு!!

09 Apr, 2015

பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன்” என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவத்தி தெரிவித்தார். சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை...

அரசு எங்களை கைதுசெய்ய நினைத்தால், தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த அனைத்து தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்- பிள்ளையான்

09 Apr, 2015

    கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி) அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், யுத்தக் களங்களில் குற்றங்கள் மற்றும் மரணங்கள் என்பன வழமையானவைகளே என்று தெரிவித்தார். எனவே கற்றுக்...

யாழில் தூய நீருக்கான மாணவர்களின் போராட்டம்: இறங்கி வந்த முதல்வர்..(வீடியோ)

08 Apr, 2015

உணர்ச்சிவசப்பட்டு பேசிய  மக்கள்... நழுவிய  முதல்வர். யாழ்பாணத்தாருக்கு.. (முக்கியமாக  மாணவர்களுக்கு)    முதலில்  யார்  யாருடன் எப்படி பேசவேண்டும், பெரிய  மனிதர்களுக்கு  எப்படி மரியாதை  கொடுக்கவேண்டும்  என்கின்ற  "பண்பாட்டை"   கற்றுக்கொடுக்கவேண்டும். ...

யாழில் தாயொருவரின் கதறல்! பார்ப்பவர் கண்களை குளமாக்குகிறது! (வீடியோ)

08 Apr, 2015

  37 வயதான தமிழ் ஊடகவியலாளரான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் யாழ். வடமராட்சி கலிகை சந்தியில் வைத்து சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு மாத காலத்திற்கு பின்னர் இலங்கை இராணுவத்தினரின் கடத்தல் தொடர்பாக பிரான்ஸை மையம...

ஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை?

07 Apr, 2015

கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. அதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண...

செங்கம்பள வரவேற்பு...

06 Apr, 2015

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுனேஸின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு செங்களம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே தலைமையிலான குழுவினர், இஸ்லாம்பாதிலுள்ள நூர் பா...

நள்ளிரவு 12 மணிக்கு பொதுமகனின் வீட்டுக்குள் புகுந்த சிப்பாய்: முல்லைத்தீவில் சம்பவம்

05 Apr, 2015

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு பகுதியில் நேற்றைய தினம் பொதுமகன் ஒருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு புகுந்த படைச் சிப்பாயை அப்பகுதி மக்கள் விரட்டியத்த சம்பவம் ஒன்ற இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உடையார்க...

இது எப்படி இருக்கு?: முகநூலில் ஆதங்கத்தை பதிவேற்றிய மனோ

05 Apr, 2015

  இரண்டு வார இடைவெளிக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை கூடிய தேசிய நிறைவேற்று சபை கூட்டம் நடந்து முடிந்த பிறகு, ஒரு பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி என்னிடம் இப்படி வினயமாக கேட்டுக்கொண்டார். “மனோ, நீங்கள் கடந்த முறை இங்கே தமிழில் தேசிய கீதம் ப...

தேசிய தலைவர் பிரபாகரன் தேடித்தந்த (அவலங்கள்) செல்வங்கள்!

04 Apr, 2015

30வருடங்களாக புலம்பெயர் தமிழர்களும், பிரபாகரனும்  சேர்ந்து  நடத்திய தமிழீழ   போராட்டதில்  நமது  தமிழர்களுக்கு  கிடைத்த  அவலங்கள்   (செல்வங்கள்) இவைதான். போரில் உடலுறுப்புகளை இழந்தவர்களுக்கு நீடித்த உதவிகள் வேண்டுமென கோரிக்கை இலங்கையில் யுத்தம் முடிவட...

ஒரே பிரசவத்தில் பிறந்து- ஒரே நாளில் திருமணம் செய்து அசத்திய மூன்று சகோதரிகள் (படங்கள்,விடியோ)

04 Apr, 2015

ஒரே பிரசவத்தில் பிறந்த மும்மை பிறவிகளான 3 சகோதரிகள் தங்களது சிறுவயது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஒரே நாளில், ஒரே மேடையில் தங்கள் மணமகன்களை கரம் பிடித்து இந்த திருமண(ங்களுக்கு)த்துக்கு வந்த விருந்தினர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். தெற்கு பிரேசில் நாட்...

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்! - லோகநாதன், ஜேர்மனி

04 Apr, 2015

இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு இலங்கைத் தமிழ் சாமான்யர்களுக்கு எந்த அனுகூலங்களையும் தரவில்லை. தம்மையும் தம் தனித்துவத்தையும் அழித்துக்கொள்ள மட்டுமே உதவியுள்ளது! இயக்கங்களுக்குப் பணம் சேர்த்தவர்கள், தூள் கடத்தல், ஆட்கடத்தல் என்ற 2ம் தர மோசடி வர்த...