news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

ஏன் பெயர் மாற்றவில்லை ? யுவன் விளக்கம்…

30 Mar, 2015

இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்? என்பது குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கம் அளித்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனும், தமிழ் பட உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவருமான ...

தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் : விமானியின் காதலி அதிர்ச்சி தகவல்,

30 Mar, 2015

பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் ஜேர்­மன்விங்ஸ் விமா­னத்­தை திட்­ட­மிட்டு மோதி வெடித்துச் சிதற வைத்­த­தாக நம்­பப்­படுபவரான துணை விமா­னி­யான அன்ட்­றியஸ் லுபிட்ஸ், தனது பெயரை அனை­வரும் அறியும் நாள் வரும் என எதிர்­வு­கூ­றி­யி­ருந்­த­தாக அவ­ரது...

மட்டக்களப்பு கிரானில் விபத்தில் இருவர் உயிரிழப்பு (புகைப்படங்கள்)

30 Mar, 2015

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி   சம்பவ இடத்தில...

பீல்ட் ல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா! மானத் தமிழர்கள்? -வீ. சுந்தரராஜன்

29 Mar, 2015

  இராணுவ அதிகாரியொருவருக்கு உலகத்தரத்தில் வழங்கப்படும் அதியுயர் பதவியான  பீல்ட்  மார்ஷல் பதவி, இலங்கையில் முதன்முறையாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சரத் பொன்சேகாவுக்கான இந்தப் பதவி உயர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருக்கிறா...

சீரற்ற காலநிலை: விபத்துக்குள்ளானது கனடா விமானம்- (வீடியோ)

29 Mar, 2015

கனடாவில் எயார் கனடா விமானம் தரையிறங்கும்போது சீரற்ற காலநிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள். ஜெர்மன் விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து இடம்பெற்று சில நாட்களிலேயே இந்த விபத்து நடைபெற்றுள்ளமையான...

ஸ்ருதிக்கு எதிராக மோசடி வழக்கு

29 Mar, 2015

நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 'பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்' என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை சுருதிஹாச...

போலித் தமிழ்த் தேசியவாதிகளின் போலி முகங்கள்!!: சிறிலங்கா - சிங்கப்பூர் : ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

28 Mar, 2015

போலித் தமிழ்த் தேசியவாதிகள், மறைந்த சிங்கப்பூர் சர்வாதிகாரி லீகுவான்யூவுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொழுதே, பேரினவாத அரசுக்கு சார்பான அடிவருடித்தனம் அவர்களையும் மீறி வெளிப்படுகின்றது. தெருக்களில் எச்சில் துப்புவதை தடை செய்த தலைவர் என்று லீகுவான்யூவை ப...

கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் மரணம்

28 Mar, 2015

பொலன்னறுவவில் நேற்றுமுன்தினம் இரவு கோடரியால் வெட்டப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், உயிருக்குப் போராடி வந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன( 43 வயது) இன்று அதிகாலை உயிரிழந்தார். வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், தனது நண்...

ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப்படத்திலும் ஒப்பந்தம் செய்யக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு (அழகிய படங்கள் இணைப்பு)

27 Mar, 2015

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனை எந்தப் புதுப் படத்திலும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என ஹைதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாதில் இயங்கிவரும் பிவிபி நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடி...

“இரகசிய முகாம்கள் எவையுமில்லை; இராணுவத்தினரது எனப்படுபவை தற்காலிகமானவை” - ரணில் (வீடியோ)

27 Mar, 2015

அரசாங்கத்தைத் தாம் பொறுப்பேற்றதன் பின்னர், இரகசிய முகாம்கள் எவையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரண...

இங்கிலாந்தில் இலங்கை தமிழர் கொலை தொடர்பில் நால்வர் கைது!

27 Mar, 2015

இங்கிலாந்தில் கொவென்ரி பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் நேற்று பர்மிங்காம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 5 ஆம் திகதி, இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட் பகுதியில் 48 வ...

விமானத்தின் இறுதி நிமிடங்கள்... அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்

27 Mar, 2015

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை என...