news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

'தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா!”

27 Mar, 2015

  '' 'இதுதான் கதை’னு ஆன்லைன்ல அலையடிக்கிற எதுவுமே 'மாஸ்’ கதை இல்லை. நெட்ல வர்ற நிறையக் கதைகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. டிஸ்கஷன் டைம்ல கிடைச்சிருந்தா, பட ஸ்கிரிப்ட்ல சேர்த்திருப்பேன். ரொம்ப யோசிக்காதீங்க நெட்டிசன்ஸ்... சம்மர் ஹாலிடேஸ் வரை கொஞ்சம் காத்த...

ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘

26 Mar, 2015

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்...

"சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கவேண்டுமெனின் தடுக்க முடியாது''

26 Mar, 2015

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்­கட்சி ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்­தினை அமைத்­தி­ருப்­பதால் அர­சாங்கம் மற்றும் எதிர்க்­கட்சி என இரண்­டு தரப்புக்களும் ஒன்றாக இருக்க முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யினை நிய­மிக்க வேண்டியது அவசியமாகும் என அ...

தொழிலதிபருடன் சமந்தா காதல்?

25 Mar, 2015

  தொழிலதிபருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவும் , சித்தார்த்தும் தெலுங்கு திரைப்படமொன்றில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. சினிமா விழாக்களில் ஜோடியாக பங்கேற்றனர். இரு...

ஜெயலலிதா வீட்டில் சசிகலா இருக்க என்ன காரணம்? (ஜெ. வழக்கு விசாரணை - 5)

25 Mar, 2015

ஜெ சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடர்கிறது... ஜெ தரப்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், பசந்த், குமார், மணிசங்கர், செந்தில் ஆஜரானார்கள். அரசு தரப்பில் பவானிசிங், முருகேஷ் மராடி ஆகியோரும், அன்பழகன் தரப்பில் குமரேசன்,...

எல்லோரையும் நெகிழ வைத்த நாயின் விசுவாசம்: ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மறைவால் தவிக்கும் புருனோ ( வீடியோ)

23 Mar, 2015

ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவியின் எதிர்பாராத திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டு மல்லாது மாநில மக்கள் அனைவரையும் சோகத் தில் ஆழ்த்தி உள்ளது. ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு ஒருவரின் எதிர்பாராத இழப்பின் ஆழம் புரியும், அந்த சோகமும் தெரியும். ஆனால் அதிகா...

உயர்பாதுகாப்பு வலயக் காணிகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் – வளலாயில் மைத்திரி உறுதி (படங்கள்)

23 Mar, 2015

வடக்கிலுள்ள மக்களின் காணிப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும், உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்...

“எத்தனை தடவைதான் மாமாவைப் பார்த்து சிரிக்கிறது?”

22 Mar, 2015

  ‘இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்’, ‘வாட்ஸ் அப் வீடியோவில் இருப்பது நான் இல்லை’, ‘சினிமாவில் நடிப்பேன். ஹோம்லி கேரக்டர்தான் போரடிக்குது’ எப்போதும் லைம்லைட்டிலேயே இருக்கிறார் லட்சுமி மேனன். ‘கொம்பன்’ ஷூட்டிங் முடிந்து பரபரப்பாக பரீட்சைக்குப் படித்துக்...

காத­லுக்கு இடை­யூறாய் இருந்த தாதியை தீர்த்­துக்­கட்­டிய கொடூரன்!- வசந்தா அருள்ரட்ணம்

22 Mar, 2015

  வர்க்­கத்தின் மிகப் பெரிய சக்­தி­யான பெண்­ணி­யத்தின் பெரு­மையை எடுத்­துக்­கூறும் சர்­வ­தேச பெண்கள் தினக் கொண்­டாட்­டங்கள் நிறை­வ­டைந்த அடுத்த நாள். சரி­யாக மார்ச் 9ஆம் திகதி இரவு கலைந்து, புதி­ய­தொரு விடியல் பர­வ­ச­மூட்­டி­யது. சூரி­யனின் வரு­கை­யி...

தம்பி உனக்கு இது தேவையா? மோடியுடன் கைகுலுக்கி கண்டதென்ன? கடைசியில் சிறைதானே

22 Mar, 2015

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நோக்க...