காதலில் தோல்வியடைந்தார் கணநாத் - தூக்கமாத்திரை எமனானது
காதலில் தோல்வியடைந்தார் கணநாத் - தூக்கமாத்திரை எமனானது அதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது மரணம் தொடர...
