news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

கவ­னிப்­பா­ரற்று வாழும் பூந்­தோட்ட அகதி முகாம் மக்­களின் சோகக் கதை!

10 Mar, 2015

"எமது பிள்­ளை­க­ளுக்கு வீடு என்றால் அது எப்­படி இருக்கும் என்றே தெரி­யாது. நாம் கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக இவ்­வாறு நிர்க்­க­தி­யான நிலையில் அகதி வாழ்க்கை வாழ்­கிறோம். இங்கு வரும் அர­சி­யல்­வா­திகள் தொடக்கம் தொண்டர் ஸ்தாப­னங்கள் வரை பல்­வேறு வ...

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் விமானத்தின் முதல் பயணம் அபுதாபியில் துவங்கியது (வீடியோ)

09 Mar, 2015

  அபுதாபி: உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று உலக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று...

ஆசை ஆசையாய் வளர்த்த 'குழந்தை'யை சித்தார்த்திடமே விட்டு வந்த சமந்தா

09 Mar, 2015

சென்னை: சமந்தா தான் ஆசையாக வளர்த்த நாயை தனது முன்னாள் காதலர் சித்தார்த்திடமே விட்டு வைத்துள்ளாராம். சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர்.2015ம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று செய்திகள் வெள...

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை

09 Mar, 2015

என்னுடைய மனைவியையும், பிள்ளையையும் கடைசி வரை பார்த்துக் கொள்ளம்மா: முன்னாள் போராளியின் கடைசி வார்த்தை கிளிநொச்சியை பிறப்பிடமாகவும், வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இவர் 2009ம்...

புலம்பெயர் தமிழர்களை இலங்கைக்கு வரவேண்டாம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினாரா??

09 Mar, 2015

புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு  வரவேண்டாம் என  சுரேஸ் பிரேமச்சந்திரன்  கூறியதாக  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஊடகமான  “லங்காசிறி”யில் செய்தி வந்துள்ளது. உண்மையில்… புலம்பெயர்  தமிழர்களை  இலங்கைக்கு  வரவேண்டாம் என  பிரேமச்சந்திரன் க...

வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தகுதியற்றவர்!– பொய்யர்! - சாடுகிறார் ரணில்

08 Mar, 2015

“வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொறுப்பற்றவர். அவர் ஒரு பொய்யர் நான் தன்னை சந்திக்கவில்லை என யாழ்ப்பாணத்திற்கு சென்று கூறியுள்ளார்.” – இவ்வாறு இந்தியாவின் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். வடக்கு...

கண்டி மகிந்த ஆதரவு கூட்டம்:(மேலிருந்து எடுத்த வீடியோ இணைப்பு)

08 Mar, 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கோரி கண்டியில் விமல் வீரவன்ச உட்பட அரசியல் பிரமுகர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இலங்கை நேரம் மாலை 3 மணிமுதல் நடத்தப்பட்டு சற்றுமுன் நிறைவு பெற்றதாக அறிய முடிகிறது. குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்...

நான் ஒரு பெண்! – சிந்திக்க சில நிமிடங்கள்… ப்ரியா தம்பி (பொக்கிஷ பகிர்வு)

07 Mar, 2015

நான்… நான் ஒரு பெண்; நான் ஒரு மகள். நான் ஒரு தாய், நான் ஒரு தங்கை, நான் ஒரு மனைவி,   நண்பர்களுக்கு நான் ஒரு தோழி,  வேலை செய்யும்   இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்க...

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் நாகாலாந்தில் அடித்துக் கொலை (வீடியோ)

06 Mar, 2015

கொகிமா: நாகாலாந்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒன்று திரண்ட சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள், சிறையில் இருந்த பலாத்கார குற்றவாளியை அடித்து உதைத்து வெளியே தூக்கிச் சென்றனர். அவனை நிர்வாணப்படுத்தி, தரதரவென இழுத்து சென்று நடு ரோட்டில் அடித்துக் கொன்றனர்...

ஜெ. முதல்வராக வேண்டி ஸ்ரீ சதசண்டீ மஹாயாகம், பால்குடம் பவனி - (படங்கள்)

06 Mar, 2015

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவர் மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர்கள் பங்கேற்ற ஸ்ரீ சதசண்டீ மஹாயாகம் மற்றும் பால்குடம் பவனி . அதன் புகைப்படத் தொகுப்பு

மஹிந்த அரசினால் 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவில் மாலைதீவில் வீதி நிர்மாணம்

05 Mar, 2015

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்­தினால் 2013 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவில் மாலை­தீவில் 4.5 கிலோமீற்றர் தூர­ம­ள­வி­லான வீதி நிர்­மா­ணப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ரமசிங்க நேற்ற...

கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கனகராயன்குளம் சிறுமி சரண்யாவின் மரணம்: அதிர்ச்சி தகவல்!!

05 Mar, 2015

கன­க­ரா­யன்­குளம் மன்­ன­குளம் சந்­தியைச் சேர்ந்த பாட­சாலை மாண­வியின் மரணம் குறித்து முறை­யான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­க­பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வவு­னியா மாவட்ட வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்...