விகாரமாக இருந்த மைக்கேல் ஜாக்சன் வசீகர தோற்றத்துடன் மாறியது எப்படி? வியப்பூட்டும் படங்கள்
மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரைக் கேட்டதும் சுருள் சுருளாய் நெற்றியின் முன் விழும் முடியும், பெண்மை கலந்த அந்த வசீகர முகமும்தான் ரசிகர்களின் மனதில் தோன்றும். ஆனால், அந்த முகத்திற்காகத்தான் அவர் தன் வாழ்நாள் முழுக்க வலியை அனுபவித்து, இறுதியில் அந்த வலியால...
