ஒரு கோப்பை இறால் கறியால் பறிபோன உயிர்!! -வசந்தா அருள்ரட்ணம்
குரோதம், வைராக்கியம் போன்ற அனைத்து தீய குணங்களின் மொத்த வடிவமாய் இருந்த சிறிய தந்தை அவள் குடும்பத்தை வேரறுக்க வேண்டும். புதிய விடியலில் அவள் உயிருடன் இருக்கக் கூடாது என்று இரவு முழுவதும் தனது இமைகளை சற்றும் மூடாமல் அவளை பழி வாங்க வேண்டும் ...
