news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்கள் – மைத்திரியின் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல்

04 Feb, 2015

பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த அசாதாரண வர்த்தமானி அறிவித்த...

காலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கோடாரி தாக்குதல்: கொலையாளி தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

04 Feb, 2015

காலி, தடல்ல பிர­தே­சத்தின் மக­மு­தலி மாவத்­தையில் வீடொன்றில் 24 வய­தான யுவதி ஒருவர் கோடா­ரியினால் வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர். இச்­சம்­பவம் நேற்று அதி­காலை இடம்­பெற்­றுள்­ள­துடன் சந்­த­மாலி என்ற இளம் குடு­ம்ப...

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

03 Feb, 2015

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தத...

ஓமந்தையில் சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தம்

03 Feb, 2015

இலங்கையின் வடக்கே வவுனியா ஓமந்தை வீதிச் சோதனை முகாமின் சோதனை நடவடிக்கைகள் யாவும் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் இயல்பாகப் போக்குவரத்து செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சு விடுத்த உத்தரவொன்றுக்கு அமைவாக திங்கட்கிழமை முதல் இது நடை...

முல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம்

03 Feb, 2015

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது. அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin) என்ற...

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு முன்பு அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: கூட்டமைப்புக்கு ஏன் புரியவில்லை?

03 Feb, 2015

வடக்கு கிழக்கு மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது. ஆனால்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதற்கு முன்னர்    இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.  இத...

முன்னாள் ஜனாதிபதிக்கு 16 மில்லியன் டொலர் செலவில் அதிசொகுசு விமானம்: தடுத்து நிறுத்தியதாக ஜனாதிபதி தகவல்

01 Feb, 2015

திறைசேரியின்  பணத்தைக்கொண்டு ஜனாதிபதிக்கென கொள்வனவு செய்யப்படவிருந்த தனியானதொரு விமானத்தை தடுத்து நிறுத்தியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கடந்த ஆட்சியாளர்கள் மக்களின் பணத்தை வீணாக செலவு செய்வதற்கு எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப...

424 பேர் நாட்டிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை மைத்திரி அரசும் நீடிப்பு!!

01 Feb, 2015

சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாகவும், நாட்டில் மீண்டும் தீவிரவாதத்தை மீ...

நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் பெண்களுடன் கூத்தடி அதிநவீன சொகுசு பஸ்கள் கண்டுபிடிப்பு (படங்கள்)

31 Jan, 2015

பாராளுமன்ற எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சஜின் வாஸ் குணவர்தன ஆகியோர் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்த அதி நவீன சொகுசு பஸ் வண்டிகள் இரண்டு நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கான குத்தகைக்கு எடுக்க...

சவூதி இளவரசருடன் ஒரு ஈவ்னிங்… 10 லட்சம் டாலர் கட்டணத்திற்கு கிம் கர்தஷியான் ‘புக்கிங்’?

29 Jan, 2015

லாஸ் ஏஞ்சலெஸ்: கிம் கர்தஷியான் குறித்த ஒரு பரபரப்புத் தகவல் சவூதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளில் வலம் வந்து கொண்டுள்ளது. அதாவது சவூதி அரேபிய இளவரசருடன் ஒரு மாலைப் பொழுதைக் கழிக்க அவர் 10 லட்சம் டாலர் பணம் கட்டணமாக பெற்றுள்ளார் என்றும், விரைவில் பார்...

மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

29 Jan, 2015

தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத்  திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது. சிறில...