பீர்' வாங்கியது உண்மைதான் - நயன்தாரா!
சென்னை: மதுக்கடையில் பீர் வாங்கியது போல் சினிமாவுக்காக நான் நடித்ததை உண்மை என்று நம்ப வேண்டாம் என்று நடிகை நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். 'நானும் ரவுடிதான்'என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, புதுச்சேரியில் நடைபெற்ற படப்பிடி...
