முஹமட் வாஷிம் தஜுடீன் படுகொலை: யோஷித ராஜபக்ஸவின் காதலியின் கள்ளதொடர்பு காரணமா??
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோஷித ராஜபக்ஸதான் ரக்பி விளையாட்டு வீரர் முஹமட் வாஷிம் தஜுடீனை படுகொலை செய்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் யோஷித ராஜபக்ஸவின் முன்னாள் காதலியான யசரா அபேநாயக்க. யசரா அபேநாயக்கவுக்கும், முஹமட் வ...
