news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

மாலைதீவுக்குத் தப்பியோடினார் கோத்தா – கொழும்பு ரெலிகிராப்

10 Jan, 2015

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்றில், மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தன...

ஜோசியர் பேச்சைக் கேட்டு மண்ணைக் கவ்விய ராஜபக்சே!

10 Jan, 2015

இலங்கை: எதற்கெடுத்தாலும் நாள் நட்சத்திரம் பார்க்கும் பழக்கம் கொண்ட ராஜபக்சேவுக்கு எதை எப்படிச் செய்ய வேண்டும், என்று செய்ய வேண்டும்  என்பது முதல் கொண்டு அனைத்திலும் ஆலோசனை கூறி வந்த ஜோசியர் பேச்சைக் கேட்டுத்தான் 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தி ப...

பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக விளங்கும் பெண் குரங்கு: சோறூட்டி-தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!!(வீடியோ)

09 Jan, 2015

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும் உடனே விளையாட ஆரம்பித்து விட்டனர். குரங்கை பார்த்து குழந்தை ஒரு ...

விடுதலைப் புலிகளின் ‘ஹிட்’ லிஸ்டில் இருந்த மைத்ரிபால சிறிசேன.. ! 2 முறை தற்கொலை படை தாக்குதலில் தப்பியவர்!

09 Jan, 2015

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் இருந்து 2 முறை உயிர்தப்பியவர் மைத்ரிபால சிறிசேன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர் மைத்ரிபால சிறிசேன. இலங்கையி...

புதிய ஜனாதிபதியாக மைத்திரி தெரிவு

09 Jan, 2015

சிறிலங்காவின் புதிய அதிபராக, புதிய ஜனநாயக முன்னணியின் சின்னத்தின் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தேர்தல்கள் ஆணையாளர். சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்க...

தோல்வியை ஏற்றுக் கொண்டார்: அலரிமாளிகையில் இருந்து வெளியேறினார் மஹிந்த

09 Jan, 2015

மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய ஜனாதிபதியிடம் கையளிப்பார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. ஜனாதிபதியின் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்தும் அவர் இன்று காலை வெளியேறிவிட்டார். தேர்தல் முடிவுகள் முழுமையாக...

ஜெயலலிதா ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்கினார்?

08 Jan, 2015

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம். ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 - -96 வரை, ஜெயலலிதா...

பிரெஞ்சு சஞ்சிகையான 'Charlie Hebdo' அலுவலகம் மீது தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலி (நேரடி காட்சி வீடியோ)

07 Jan, 2015

பிரான்சின் நகைச்சுவை மற்றும் பகடி இதழான "சார்லி ஹெப்டோ"வின் அலுவலகங்கள் மீது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். பாரிசிலிருந்து வெளி...

தமிழீழம் கிடைக்காதா??: நாம் தமிழர் கட்சியில் இருந்து சீமான் நீக்கமா? அதிர்ச்சி தகவல்

07 Jan, 2015

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடு ஜெயராஜ் மற்றும் 13 மாவட்ட பொறுப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சியின்...

இரத்தினபுரியில் மாணிக்கக்கல் அகழும் வெளிநாட்டவர் ஜனவரி 9 ஆம் திகதி என்னால் விரட்டியடிக்கப்படுவர்

06 Jan, 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய ஹெல உறுமய, தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 49 கட்சிகள் இணைந்துள்ள நிலையில், வெறுமனே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட குழுவினரால் மட்டும்  எவ்வாறு  ஜனாதிபதித்  தேர்தலில் ...

2015ல் டும் டும் டும்: திரிஷா, சமந்தா, அனுஷ்கா, அசின்

06 Jan, 2015

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளின் வரவு அதிகரித்தாலும், பத்தாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சும் நயன்தாரா, திரிஷா போன்ற நாயகிகள் இன்னமும் நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வப்போது காதல் கிசுகிசு பரவுவதும் பின்னர் அது அமுங்கிப் போவதுமாக இருக்கிறது. இப்போ...

நித்தி ரஞ்சிதா பற்றிய புதிய வீடியோ பிடதி ஆசிரமத்தில் 'மர்ம'மாக இறந்த பெண்ணின் தாய் 'திடுக்' தகவல்

05 Jan, 2015

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா இருவர் குறித்த இதுவரை வெளிவராத புதிய 'வீடியோவை' தன் மகள் வைத்திருந்ததுதான் தன் மகளின் மர்ம மரணத்துக்குக் காரணம் என்று திருச்சி பெண்ணின் தாய் ஜான்சிராணி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். திருச்சி மாவட்...