தயாரிப்பாளர்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைக்கும் ஹன்சிகா? (படங்கள்)
சென்னை: ஹன்சிகா செலவை கண்டபடி உயர்த்தி தயாரிப் பாளர்களை கண்கலங்க வைக்கிறாராம். ஹன்சிகா கோலிவுட்டின் பிசியான ஹீரோயின் ஆவார். அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்பதுடன் குறிப்பிட்ட ஸ்டார் ஹோட்டல்களில் தான் தங்குவேன் என்று கறாராக கூறுகிறாராம். படபப்பிடிப...
