news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

ஈழப் போரின் இறுதி நாட்கள்-33: இறுதி யுத்தத்தில் வான் புலிகளுக்கு என்ன நடந்தது?-13

13 Aug, 2014

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப் பகுதியில், யுத்தம் முழுமையாக முடிவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன், வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஹை-ப்ரஃபைல் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுத்தார். வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, த...

பிரபாகரனின் உறுதியை இந்தியா புரிந்துகொள்ளத் தவறிவிட்டது; கேணல் ஹரிகரன்

13 Aug, 2014

  இந்தியப் படையினர் இலங்கையில் போருக்குள் வீழ்த்தப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்த உணர்ச்சி வசப்பட்ட திடீர் முடிவு மட்டுமன்றி அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு ஆதரவளித்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜியும் சமமான காரணம் என்று முன்னா...

அகோரிகள் யார்?

13 Aug, 2014

இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள். சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆட...

பறக்கும் உயரத்தில் குளறுபடி... விமானியின் சாதுர்யத்தால் விமானங்கள் மோதல் தவிர்ப்பு

12 Aug, 2014

ஒரே உயரத்தில் பறந்த இரண்டு விமானங்கள் நடுவானில் மோதி நடக்க இருந்த விபத்து, விமானிகளின் சாமர்த்தியத்தால் தடுக்கப்பட்டது. இதனால், 148 பயணிகள் உயிர் தப்பினர். அரபு நாடான மஸ்கட்டில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு வங்காளதேச விமான நிறுவனத்திற்கு சொ...

தமிழ் சினிமாவின் கோடீஸ்வரிகள்‍!

11 Aug, 2014

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் எப்போதோ கோடிகளில் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். எண்பதுகளிலேயே கோடிகளைத் தொட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி. என்ன ஆச்சர்யம் என்றால் அவரை விட ஒரு ரூபாயாவது கூடுதலாக சம்பளம் பெறுவேன் என்று கூறி, அதைச் சாதித்தும் காட்டினார...

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் மீது பாலியல் பலாத்காரம்

10 Aug, 2014

குவைத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். தான் பணி புரியும் வீட்டிலிருந்து இலங்கை தூதரகத்திற்கு...

கணவரின் பிணத்தை 9 மாதங்களாக பாதுகாத்து வரும் அமெரிக்க பெண் கூறும் அதிர்ச்சி காரணம்.

10 Aug, 2014

அமெரிக்காவில் உள்ள ஒரு பெண், தன்னுடைய கணவனின் இறந்த உடலை ஒன்பது மாதங்களாக வீட்டில் பாதுகாத்து வந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த அதிர்ச்சி தகவல் வருமாறு: அமெரிக்காவில் உள்ள Lafayette என்ற பகுதியை சேர்ந்த Ila Solomon என்றா 54 வயது ...

ஆதாரங்களை அனுப்பிவைக்குமாறு கோருகிறது ஐ.நா.விசாரணைக்குழு

07 Aug, 2014

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை  மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள்மற்றும் ஆதாரங்களை அனுப்பிவைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ ளரின் அலு­வ­லகம் அ...

கொள்ளுப்பிட்டி பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு

07 Aug, 2014

கொள்­ளுப்­பிட்­டியில் பொலிஸார் மேற்­கொண்ட திடீர் சுற்­றி­வ­ளைப்பில் தனியார் விடு­தி­யொன்றில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட 10பெண்கள்இ விடுதி முகா­மை­யாளர் மற்றும் விப­சார நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலிஸ் மா அதி­பரின் பண...

சர்வதேச விவகாரம்

07 Aug, 2014

அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும் இருக்­கின்­றன. ஒரு ராஜா வேக­மாக முன்­னே­றுவார். ...

உறவுக்கு வர மறுத்த கள்ளக்காதலி.. கழுத்தை அறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்.. இது தூத்துக்குடியில்!

05 Aug, 2014

தூத்துக்குடியில், தனது கள்ளக்காதலி வீட்டுக்குப் போன கள்ளக்காதலன் அவரை உறவுக்கு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே ஆத்திரமடைந்து கழுத்தை அறுத்துக் கொன்று விட்டார். தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீசுவரன். இவர் தூத்துக்குடியில் டீக்...

ஐ.நா அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரை நிகழ்த்தவுள்ளார்!

03 Aug, 2014

அடுத்த மாதம் இலங்கை உட்பட்ட நாடுகளின் பிரச்சினைகள் தொடர்பாக பேசப்படவுள்ள ஐக்கிய நாடுகளின் 27ஆவது மனித உரிமைகள் அமர்வு முடிவடையும் வேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். அந்தவகையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அமர்வில் பிரதான உரை நிகழ்த்தும் ப...