கடத்தப்பட்ட நாலரை வயது சிறுவன் நேற்றிரவு மீட்பு :சந்தேக நபர்கள் தலைமறைவு
கல்கமுவ மீகலேவ பிரதேசத்தில் கடந்த 27 ஆம் திகதி கடத்தப்பட்ட நாலரை வயது சிறுவனான யசின் லங்காநாத் குமார ஏக்கநாயக்க கல்கமுவ எம்போகம பிரதேச வீடொன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவுமீட்கப்பட்டுள்ளான். பொலிஸ் மா அதிபரின் பணிப்ப...
