news@ilakkiyainfo.com

பிரிவுகள்

செய்திகள்

மொத்தம் 3062 பதிவுகள்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வைப்பீடு முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு

29 May, 2026

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மே மாத கொடுப்பனவு இன்று (29) அவர்களது வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படுவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.முதலாம் மற்றும் இரண்டா...

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க கோரிக்கை: அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ வேண்டுகோள்

29 May, 2026

பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அரச மற்றும் தனியார் துறைகளில் அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்க தீர்மானித்துள்ளது. சர்வதேச மாதவிடாய் சுகாதார தி...

யாழில் நாட்களேயான குழந்தை உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய குடும்பம்

29 May, 2026

யாழ்ப்பாணத்தில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குடும்பத்தினரின் தகவலின்படி, குழந்...

அனுராதபுரத்தில் கோர விபத்து: கர்ப்பிணி கிராம உத்தியோகத்தரும் வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழப்பு

29 May, 2026

அனுராதபுரம் விமான நிலைய வீதியில் இடம்பெற்ற துயரமான சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஆர்.எம். பாக்யா நிலுபுலி வ...

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி சாரதியிடம் திருட்டு: நூதன கொள்ளை சம்பவம்

29 May, 2026

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரின் தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைப்பேசி ஆகியவை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பூநொச்சிமுனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி, நேற்று பிற்பகல...

90% அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணைய தயாராக உள்ளனர் – ஆதவ் அர்ஜுனா கருத்து

29 May, 2026

பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசியல் சூழ்நிலை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தா...

"ஜனாதிபதி செயலாளரை மாற்றும் திட்டம் எதுவுமில்லை": போலிச் செய்திகளை அடியோடு மறுத்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

28 May, 2026

ஜனாதிபதி செயலாளர் பதவியில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என சுகாதார மற்றும் வெகுசனத் தொடர்புகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பிற்குள் குழப்பங்களை விளை...

"ரூபாயை ஸ்திரப்படுத்த 500 மில்லியன் டொலர் விரயம்": மத்திய வங்கி மீது உதய கம்மன்பில கடுமையான குற்றச்சாட்டு!

28 May, 2026

மத்திய வங்கி உரிய நேரத்தில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியை ஸ்திரப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் காரணமாக, நாட்டின் செலாவணி கையிருப்பில் (Foreign Reserves) இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாகப் பிவி...

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.

28 May, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள், காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த 7 இ...

தென்மேற்குப் பகுதிகளில் தொடரும் கனமழை: சில மாவட்டங்களுக்கு 75 மி.மீ பலத்த மழை எச்சரிக்கை!

28 May, 2026

இலங்கையின் தென்மேற்குப் பிராந்தியங்களில் தற்போது நிலவிவரும் மழையுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று வெளியிட்டுள்ள புதிய வானிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.இதன்படி, நாட்டின் பல பாகங்களில் பரவலாக ம...

மத்திய கிழக்கு போர் பதிவுகளுக்கு 'லைக்' போட்ட விவகாரம்...

28 May, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள், காணொளிகளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்...

"சதங்கள் எல்லாம் வரும்; கோப்பைதான் முக்கியம்": உலக சாதனையைத் தவறவிட்டாலும் முதிர்ச்சியுடன் பேசிய 15 வயது நாயகன் வைபவ் சூர்யவன்ஷி!

28 May, 2026

2026 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் (Eliminator) போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் 28 பந்த...