வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் இன்று அதிகாலை தப்பியோட்டம்!
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வயோதிப தம்பதியினரின் இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (27) அதிகாலை சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பி...
