‘ஜென்டில்மென்’ பத்திரிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை- 53)
புதுடில்லியில் விளக்கம் இலங்கைப் இனப்பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு, ஈழப் போராளி அமைப்புக்கள் இந்தியாவோடு கையாண்ட அணுகுமுறைகள் பற்றி ‘இந்து’ பத்திரிகை விமர்சகர் ஜீ.கே. ரெட்டி நல்ல விமர்சனம் ஒன்றை எழுதியிருந்தார். 1985 இல் எழுதப்பட்ட விமர்சனம் அத...
