'இலங்கைத் தேசியம்' என்ற முகமூடிக்குள் முன்னிறுத்தப்பட்ட பேரினவாத அரசியல்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 09)
தமிழ் மக்கள் தனி வழி அரசியலை விரும்பினார்கள் என்ற கூற்று வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் ஏற்புடையதொன்றல்ல. ஏனெனில், தமிழ் மக்கள், தாமாக தமிழ்த் தேசியத்தை நோக்கிய தனி வழிப் பயணத்தைத் தொடங்கவில்லை. மாறாக, சிங்களப் பேரினவாத அரசியலின் விளைவாக, வேறுவழியின்ற...
