news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? - (பாகம்-2)

31 Aug, 2015

இலங்கைத் தமிழரசுக் கட்சியை (ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி) 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்த சா.ஜே.வே.செல்வநாயகம், சி. வன்னியசிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் உருவாக்கினார்கள். அ...

இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமை பறிபோனதற்கு ஜி.ஜி. ஆதரவளித்தாரா ? தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி-1)

24 Aug, 2015

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? இலங்கைத் தமிழ் அரசியல் வரலாற்றில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். 1948இல் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தோடு 'எதிர்வினை - ஒத்துழைப்பு' அடிப்படையில் ஆதரவளித்து, பின்னர் அரசா...

கோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள்!! : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41)

21 Aug, 2015

சண்டியர் ஆதிக்கம்: இயக்கங்களின் செல்வாக்கு யாழ்பாணத்தில் வளர்வதற்கு முன்னர் யாழ்பாணத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் கட்டிப் பறந்தது. கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ் நிலையம் போலவே ஒவ்வொரு சண்டியர்களும் நடந்துகொண்டனர். அவர்களை 'விலாசங்கள்' என்று பொதுவாக அ...

மண்டைதீவு இராணுவ முகாமில் கைப்பறிய ஆயுதங்களை பார்வையிட்ட பிரபாகரன்: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - 40)

14 Aug, 2015

உளவுத்துறை தகவல் புலிகள் அமைப்பு கட்டுப்பாடன ஒரு அமைப்பு பிரபாகரன் தனிப்பட்ட ரீதியில் தனக்கென்று சில ஒழுங்கு முறைகளை வகுத்துச் செயற்படுபவர். அவரது உறுப்பினர்கள் கட்டுப்பாட்டை மீறினால் கடுமையாக நடந்து கொள்பவர். இவை போன்ற விபரங்களை மாநில உளவுத்துறை மூல...

எம்.ஜி.ஆரை குளிர்விக்க பிரபாகரன் சொன்ன கதை: அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை 39

31 Jul, 2015

அகண்ட தமிழகம் நியூயோர்க் நகரில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு மாநாடு பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். இந்த மாநாடு உருவாக்கிய சர்ச்சை ஒன்று தொடர்பாக நிச்சயம் குறிப்பிட வேண்டும். மாநாட்டில் தமிழீழ வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டது. அமையப்போகும் அல்லது விரும்பப்பட...

கண்ணி வெடியில் சிக்கிய யாழதேவி!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 38

23 Jul, 2015

எதிர்பாராத திருப்பம் ஒழுங்கை வழியாக  திரும்பிவிட்டால்  இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார். எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை. அப்போதுதான் அந்...

வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்: இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 5

19 Jul, 2015

  வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூணூல் வந்த கதை வேடிக்கையானது. புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்....

இராணுவத்தினரின் பிடியிலிருந்து தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி 37

17 Jul, 2015

பிரபாவின் செய்தி இலங்கை அரசு   தேசியப் பாதுகாப்பு நிதியை ஆரம்பித்தவுடன் புலிகள் 'தமிழீழ தேசிய பாதுகாப்பு' நிதியை ஆரம்பித்தது பற்றி சென்ற வாரம் கூறியிருந்தேன். அதனை முன்னிட்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்ளுக்கு பிரபா விடுத்த செய்தியில் இவ்வாறு க...

புலிகளின் ஏவுகணை தாக்குதலுக்குள்ளான புக்காரா விமானம்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -36

09 Jul, 2015

இராணுவத்தின் வட பிராந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஏ.ஆரியப் பெரும. திறமையான இராணுவ அதிகாரி. கேர்ணல் பதவி வகித்த ஆரியப் பெருமவை வடபகுதிக்கு அனுப்பிவைத்த்து அரசு. இராணுவ ரீதியில் அவரதுசெயற்பாடுகள் சுறுசுறுப்பானவையாக இருந்தமையால் பிரபலமானவராக அறி...

அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்!! ( இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3)

07 Jul, 2015

  வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம். குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம...

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? : (இந்துமதம் எங்கே போகிறது பகுதி -2)

04 Jul, 2015

  படிப்படியாகப் பார்ப்போம். ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்த...

இந்திரா காந்தி மரணம்...ராஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதம்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -35

04 Jul, 2015

மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு விரைந்த கொண்டிருந்த புலிகள் அணிக்கு தலைமை தாங்கியவர் இரா.பரமதேவா. கிழக்கு மாகாணத்திலிருந்து ஆயுதப்போருக்கு அணிதிரண்ட இளைஞர்களில் முதலிடம் வகிப்பவர்களில் முக்கியமான இடம் இரா.பரமதேவா உண்டு. இரா.ப...