பிரபாகரனின் காதல்: அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -28
1984 இல் நடைபெற்ற முக்கிய நிகழ்வகளில் ஒன்றான அலன் தம்பதி கடத்தல் சம்பவத்தை முன்னைய பதிவில் தெரிவித்திருந்தேன். 1983 இறுதிப் பகுதியில் ஆரம்பித்து 1984 ஜனவரி வரை தொடர்ந்த மாணவர் போராட்டம் பற்றி இடையில் குறிப்பிட்டிருக்கவேண்டும். தவறிவிட்டேன். யூலை 83 இ...
