news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தொடர் கட்டுரைகள்

மொத்தம் 433 பதிவுகள்

பொட்டு சுரேஷ் கொலை… அட்டாக் என்ன ஆனார்? (மினி தொடர்-3)

31 Jan, 2015

  சேலம் மத்தியச் சிறையில் அட்டாக்கின் ஆட்கள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு ராஜ உபசாரத்தில் இருந்தார்கள். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு பிறந்த நாள் வரவே, கேக் வெட்டி கொண்டாடியதாக அப்போது கூறப்பட்டது....

வன்முறையே வரலாறாய்… – 16

31 Jan, 2015

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும் விட, பல சூஃபிக்கள் பிற மதத்தவர்களை அடியோடு வெறுத்ததுடன், ஜிக...

பொட்டு சுரேஷ் கொலை… அட்டாக் என்ன ஆனார்? (மினி தொடர்-2)

30 Jan, 2015

பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ் கொலை நடந்த அதே நாளன்று காலை மதுரை ஜே.எம். நீதிமன்றத்திற்கு வழக்கு விஷயமாக பிரபல ரவுடி சப்பாணி முருகன் ...

பொட்டு சுரேஷ் கொலை… அட்டாக் என்ன ஆனார்? (மினி தொடர்-1)

29 Jan, 2015

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி தன்னுடைய காண்ட்ரா...

வன்முறையே வரலாறாய்… – 15

28 Jan, 2015

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது புனிதப் போர் (ஜிகாத்) செய்வதற்காக வந்...

ராமஜெயம் கொலை வழக்கு… திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர்-4)

27 Jan, 2015

ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்! இதோ… ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது. போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து சோர்ந்துபோன கருணாநிதி, 63...

ராமஜெயம் கொலை வழக்கு… திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர்-3)

23 Jan, 2015

நேரு போட்ட சபதம்… ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு போன் செய்ததாகவும் அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில் நேரு தனது தம்பி கொலைக்குக் காரணமான...

வன்முறையே வரலாறாய்… – 14

23 Jan, 2015

இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த போர் நியதிகள் (code of war) அனைத்தும் குரானையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டவை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளின்படி, முஸ்லிம் படைகள் போர்க்களத்திலிருக்கும் அத்தனை எதிரி சிப்ப...

ராமஜெயம் கொலை வழக்கு… திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர்-2)

22 Jan, 2015

இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு பிரச்னை என்றால்,  அடுத்த நிமிடம் போன் பறக்கும். உடனுக்கு...

ராமஜெயம் கொலை வழக்கு… திகில் ஃப்ளாஸ்பேக்! (மினி தொடர்-1)

21 Jan, 2015

தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சரியாக 30 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படும் தமிழக காவல்துறை, ராமஜெயத்தின் கொலைக்கான காரணத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிர...

முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

25 Aug, 2014

  சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம். ...

ஈழப் போரின் இறுதி நாட்கள்-35: வன்னியில் விடுதலை புலிகளின் இறுதி நாட்களில் நடந்தவை-2

22 Aug, 2014

கிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது குறித்து கடந்த பாகத்தில் எழுதியிருந்தோம். அந்த முடிவு தீபனுக்கு ஏற்புடை...